கல்வாரியின் மலை மீதிலே – Kalvariyin Malai Meethilae
கல்வாரியின் மலை மீதிலே – Kalvariyin Malai Meethilae கல்வாரியின் மலை மீதிலே உந்தன் பாடுகள் எனக்காகவோஎன் பாவங்கள் முள்ளானதோ என் தீரோகங்கள் ஆணியானதோகல்வாரியின் மலை மீதினில் உந்தன் பாடுகள் எனக்காகவோ பாவத்தை தேடி என் கால்கள் போனதால் உந்தன் கால்களில் இரத்தம் வழிந்ததோ பாவத்தின் செயல்கள் என் கைகள் செய்ததால் உந்தன் கைகள் கோரமானதோ என் பாவங்கள் முள்ளானதோ என் துரோகங்கள் ஆணியனதோ (கல்வாரியின் மலைமீதிலே உந்தன் பாடுகள் எனக்காகவோ) சிந்தையில் பாவம் நான் செய்ததால் […]
கல்வாரியின் மலை மீதிலே – Kalvariyin Malai Meethilae Read More »