GoodFriday songs

ஏன் இந்த பாடுகள் எனக்காக – Yean Intha paadugal Enakkaga siluvaiyil

ஏன் இந்த பாடுகள் எனக்காக – Yean Intha paadugal Enakkaga siluvaiyil ஏன் இந்த பாடுகள் எனக்காக சிலுவையில்மூன்றாணி தன்னிலே என் சிலுவை நாதாஉம் தூய இரத்தத்தால் என் பாவம் கழுவிஉம் சித்தம் செய்ய என்னை மாற்றுமே காணாத ஆட்டை போல் சிதறி போய் இருந்தேன்என்னை தேடி வந்து தோளில் சுமந்தீரே 1.பெலவீனன் எனக்கு உம் பெலன் தந்தீர்யாருமில்லா எனக்காக பரிந்து பேசினீர்உம் தூய வழியில் என்னை தினமும் நடத்திஉம் பணி செய்ய என்னை மாற்றுமே […]

ஏன் இந்த பாடுகள் எனக்காக – Yean Intha paadugal Enakkaga siluvaiyil Read More »

பாவிகள் நாங்கள் ஐயா – Paavigal Naangal Aiyya

பாவிகள் நாங்கள் ஐயா – Paavigal Naangal Aiyya பாவிகள் நாங்கள் ஐயா௭ங்கள் மீது இரங்கும் ஐயாபரிசுத்தராய் வாழ்ந்திடவேஆவியை ஊற்றும் ஐயா Paavigal Naangal Aiyya song lyrics in English Paavigal Naangal AiyyaEngal Meethu Irangum AiyaParisutharaai VaalnthidavaeAaviyai Oottrum Aiya 1.Uppukku Saaraththai Alitha devaum Vasanathai Saaramaai MaattriniraeUnthanain Vaarthaiyai Yaar keattalumAvargalin Aathumavaum Uyirperum 2.Mathuramae Eekkalai TheadidumoMaantharaam Engalai Naadi vantheerUnthanain Nizhalaai VaalnthidavaePaavangali olithuththuvittean Yeattrukollum 3.Poologa

பாவிகள் நாங்கள் ஐயா – Paavigal Naangal Aiyya Read More »

சிலுவையின் நிழலில் உறைந்திடும் – Siluvaiyin Nizhalil Urainthidum

சிலுவையின் நிழலில் உறைந்திடும் – Siluvaiyin Nizhalil Urainthidum சிலுவையின் நிழலில்உறைந்திடும் ஈரம்சுமந்திடும் தோள்கள்கலங்கிடும் நேரம்சிலுவையின் நிழலில்உறைந்திடும் ஈரம்சுமந்திடும் தோள்கள்கலங்கிடும் நேரம்யார் செய்த குற்றமோஇந்த குருதியின் சீற்றமோஏன் இந்த மரணமோமனம் கசந்திடும் தருணமோஉதிர்ந்திடும் கண்ணீர் துளிகள்உதிரா பூக்கள் வலிகள்எப்போது மனிதம் உணரும்சிலுவையில் பூக்கள் மலரும் காற்றையும் கடலையும் அடக்கிய தேவன்சிலுவையில் மௌனம் ஏனோகுருடரை திருடரை நேசித்து மன்னித்ததாலோ பாவியை பகைவரை ஏற்றுகொண்டதலோ இந்தபாவ சிலுவையின் பாரம்சுமக்கின்ற பழியோயார் செய்த குற்றமோஇந்த குருதியின் சீற்றமோஏன் இந்த மரணமோமனம் கசந்திடும்

சிலுவையின் நிழலில் உறைந்திடும் – Siluvaiyin Nizhalil Urainthidum Read More »

கல்வாரி பாதை நடந்திடும் – Kalvaari Paathai Nadanthidum

கல்வாரி பாதை நடந்திடும் – Kalvaari Paathai Nadanthidum கல்வாரி பாதைநடந்திடும் பாதம்பதித்திடும் சுவடுகள் பார்முள்ளாலே கிரீடம்வழிந்திடும் ரத்தம்மண் மீது உறையுது பார் யாருக்காய் இந்த கொலைப்பயணம்பாருக்காய் எத்தனை மனதுருக்கம்யாரது தீயோனின் மறு வடிவம்சேவகன் உடைக்குள் உன் உருவம் 1.மரிக்கின்றபோது சிரிக்கின்ற தன்மைபறிக்கின்ற பூவில் பார்த்திடலாம்அடிக்கின்றபோதே மன்னிக்கும் மனதைகுருசினிலே நாம் கண்டிடலாம்கலைக்கின்ற போதும் தேனீக்கள் கூட்டம்தேனை எடுத்து செல்வதில்லைகொலைக்களம் மீதும் ஆண்டவர் அன்பை ஆயுதம் எதுவும் ஜெயிக்கவில்லைவிதைகளை விதைத்து வினைகளை அறுப்பது தெய்வீக விவசாயமோவதைக்கின்ற உன்னை வாழ்விக்கத்

கல்வாரி பாதை நடந்திடும் – Kalvaari Paathai Nadanthidum Read More »

பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு – Paavigalai Ratchika Kiristhu Yesu

பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு – Paavigalai Ratchika Kiristhu Yesu பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு வந்தார் பாவ சாப ரோகம் நீக்க சிலுவையில் மரித்தார் இயேசுவின் இரத்தம் சகல பாவம் நீக்கும் சகல பாவம் நீக்கி நம்மை சுத்திகரிக்கும்இயேசுவின் காயம் இன்றே சுகமாக்கும் இயேசுவின் காயம் பிணிகளை நீக்கும் Paavigalai Ratchika Kiristhu Yesu song lyrics in English Paavigalai Ratchika Kiristhu Yesu VanthaarPaava saaba Roham Neekka siluvaiyil marithaar

பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு – Paavigalai Ratchika Kiristhu Yesu Read More »

இரத்தமே சிந்தி மீட்டிரே – Raththamae Sinthi meetterae

இரத்தமே சிந்தி மீட்டிரே – Raththamae Sinthi meetterae இரத்தமே சிந்தி மீட்டிரேபாவங்களை மன்னிக்கவேஇரத்தமே சிந்தி மீட்டிரே – எங்கள்பாவங்களை மன்னிக்கவே இரத்தமே தூய இரத்தமேபாவ கறைகள் போக்கும் இரத்தமே – 2 1) சிரசில் முள்முடி சூட்டியேசிந்தனை அனைத்தையும் கழுவினீரேஅடிமை தனத்தினை நீக்கியேபொற்கீரீடம் எனக்கு சூட்டினீரேகைகளில் கால்களில் ஆணிகள்கடாவி தண்டிக்கபட்டவராய் தோன்றினீரேஇவ்வளவு நேசித்தீரே என்மீதுஅன்பு கூர்ந்திங்களே-2என்னில் அன்பு கூர்ந்திங்களே 2 ( இரத்தமே) 2) கசப்பு காடியை தாகத்துக்குஉமக்கு குடிக்க கொடுத்தனரேஎனது தாகத்துக்கு உம் இரத்தம்பாணமாக

இரத்தமே சிந்தி மீட்டிரே – Raththamae Sinthi meetterae Read More »

என் பாவங்கள் சுமந்து – En paavangal sumandhu

என் பாவங்கள் சுமந்து – En paavangal sumandhu என் பாவங்கள் சுமந்து எனக்காக மரித்து உயிரோடு எழுந்தீரையா….என் நோய்களை போக்க,சாபங்கள் நீக்க,சிலுவையை சுமந்தீரையா….(2) உம்மைப்போல் ஒரு தெய்வமில்லைஉம்மைப்போல் ஒரு மீட்ப்பரில்லை(2)உம்மைப்பாடிடுவேன் உம்மை துதித் திடுவேன் உம்மை போற்றிடுவேன் இயேசுவே… (2) ஆதியும் அந்தமுமானவரேஅல்பா ஒமேகாவுமானவரே -2அன்புள்ளவர்…பண்புள்ளவர்சாரோனின் ரோஜா இவர் -2(உம்மைபாடிடுவேன்) வானமும் பூமியும் படைத்தவரேவல்லவர் நல்லவர் தூயவரே -2இருந்தவர்…. இருப்பவர்வருகின்ற ராஜா இவர்-2(உம்மைபாடிடுவேன்) இரக்கமும் கிருபையுமுள்ளவரேஉருக்கமும் சாந்தமுமுள்ளவரே-2கர்த்தர் கர்த்தர் பரிசுத்தர்பரலோக ராஜா இவர் -2(உம்மைபாடிடுவேன்)(என் பாவங்கள்

என் பாவங்கள் சுமந்து – En paavangal sumandhu Read More »

தேவை தேவை தேசத்தில் – Theavai Theavai Desathil

தேவை தேவை தேசத்தில் – Theavai Theavai Desathil தேவை தேவை தேவைதேசத்தில் தேவனை காண்பிக்கும் மனிதர்கள்தேவை தேவை தேவை உம்மோடு உறவாட உள்ளம் துடிக்குதையா!உலகின் உறவைவிட மனமும் மறுக்குதையா! Theavai Theavai Desathil tamil Christian song lyrics in English Theavai Theavai Theavai DesathilDevanai Kaanbikkum ManithargalTheavai Theavai Theavai Ummodu Uravada Ullam ThudikkuthaiyaUlagain Uravaivida Manamum Marukkuthaiya 1.Kabadamum Karpanaiyum Seiyum VedhanaiyumKalvaariyil Anaithaiyum siluvaiyil Arainthidanum – Ummodu

தேவை தேவை தேசத்தில் – Theavai Theavai Desathil Read More »

பரலோக தந்தையின் அன்பு – Paraloga Thandhayin Anbu

பரலோக தந்தையின் அன்பு – Paraloga Thandhayin Anbu பரலோக தந்தையின் அன்புகருனையாம் இயேசுவின் அன்பு -2 மறக்கமுடியாத அன்புமாறாதது உம் அன்புமறப்பெனோ என் தேவாஉம் திவ்விய கல்வாரி அன்பு Paraloga Thandhayin Anbu good Friday song lyrics in English Paraloga Thandhayin AnbuKarunaiyaam Yesuvin Anbu -2 Marakkamudiyatha AnbuMarathathu Um AnbuMarappeano En DevaUm Dhivviya Kalvaari Anbu 1.Kora Kalvaari Malaiyin MalaeViluntha Raththa ThulikalukkaaiOh Antha Anbirakku Eedenna

பரலோக தந்தையின் அன்பு – Paraloga Thandhayin Anbu Read More »

சிலுவை மரத்தில் தொங்கின இயேசுவை  – Siluvai Marathil Thongina Yesuvai Nee Paar

சிலுவை மரத்தில் தொங்கின இயேசுவை  – Siluvai Marathil Thongina Yesuvai Nee Paar   சிலுவை மரத்தில் தொங்கின இயேசுவை நீ பார் இரத்தம் சிந்தின இயேசுவண்டை விரைந்து ஓடியே வா 1. உனக்காக இரத்தம் சிந்தினாரே தன்னையே பலியாக தந்தாரேகுற்றமில்லாத ஆட்டுக்குட்டிகுருதியும் சொட்ட தொங்கினாரே 2. கண்ணீரில் வாழ்வை கழிப்பது ஏன்கருவினில் கண்ட உன் தேவன் உண்டே கஷ்டங்கள் யாவும் நீக்கிடுவார் கலங்கிடாதே நிதம் காத்திடுவார் 3. கண் காண்பதெல்லாம் மாயையன்றோகனிவுள்ள கர்த்தரை நோக்கி

சிலுவை மரத்தில் தொங்கின இயேசுவை  – Siluvai Marathil Thongina Yesuvai Nee Paar Read More »

Nillai Illa Im Mannil Enakkaai – நிலை இல்லா இம் மண்ணில்

Nillai Illa Im Mannil Enakkaai – நிலை இல்லா இம் மண்ணில் நிலை இல்லா மண்ணில் எனக்காய்விலையில்லா இரத்தம் சிந்தினார் Nillai Illa Im Mannil Enakkaai song lyrics in English Nillai Illa Im Mannil EnakkaaiVilaiyilla Raththam sinthinaar 1.Eena ulagil paavaththil Alainthean(Eenar Ulagil Paavaththil Alinthean)Thookkuvaarillaiyae Kanneerum SinthineanEnnai Anaithaar Kanneer ThudaithaarSanthosam thanthaar – Nilaiyilla immannil 2.Kaanatha Aattai polavae AlaintheanVazhi thappiyae Naan thirintheanae

Nillai Illa Im Mannil Enakkaai – நிலை இல்லா இம் மண்ணில் Read More »

என்னை அணைத்துக்கொள்ளும் – Εnnai Αnaithu Kolum

என்னை அணைத்துக்கொள்ளும் – Εnnai Αnaithu Kolum என்னை அணைத்துக்கொள்ளும்பாவி நான் வந்துல்லேன்இரத்தம் சிந்தி மீட்டீரேஎனக்காய் பலியாகினீரே-2 பரிசுத்தரே.. பரிசுத்தரேகுற்றம் இல்லாத இயேசுவேபரிசுத்தரே.. பரிசுத்தரேஎன் குற்றம் நீங்க கழுவிடுமே மகிமையில் வாழ்பவரேகிருபையால் என்னை அழைத்தவரே-2உம்மோடு வாழணும்உமக்காய் வாழணும்மகிமையில் நான் சேரனும் Εnnai Αnaithu Kolum – Parsutharae good friday song lyrics in english Εnnai Αnaithu KolumPaavi Naan VanthulenRatham Sinthi MeetireΕνακαι Baliyaanireh Parisuthare.. ParisuthareKutram Illatheh YesuveParisuthare.. ParisuthareEn Kutram Ningge

என்னை அணைத்துக்கொள்ளும் – Εnnai Αnaithu Kolum Read More »