Anitha

இரட்சகர் பிறந்தாரே பெத்லகேமிலே – Ratchagar Pirantharae Bethlahemilae

இரட்சகர் பிறந்தாரே பெத்லகேமிலே – Ratchagar Pirantharae Bethlahemilae இரட்சகர் பிறந்தாரே பெத்லகேமிலே வார்த்தை இன்று மனிதனாகபூமியில் பிறந்தாரே – 2புது மலர் பூக்கநறுமணம் வீச இதயங்கள் வாழ்த்த இறைமகன் வந்த கிறிஸ்மஸ் நாள் இது இரட்சகர் பிறந்தாரே.. 1.விண்ணகத்து வேந்தனுக்குதலைசாய்க்க இடமில்லைமாடிடை குடிலில் தானே புல்லணை கிடைத்ததுநம்மை மீட்க ஏழை உருவில்இம்மானுவேலின் வந்தார்இமை போல நம்மை காக்கஇறைமகனாய் இன்று பிறந்தார்அன்னை மரியின் தாலாட்டில்கண்கள் மூடி தூங்கிடவேவிண்ணில் மின்னும் தாரகை எல்லாம் கண்கள் சிமிட்டி சிரித்திடவே இரட்சகர் […]

இரட்சகர் பிறந்தாரே பெத்லகேமிலே – Ratchagar Pirantharae Bethlahemilae Read More »

Christmas Christmas Paattu – கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் பாட்டு

பல்லவி கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் பாட்டுஇத் சான்டாக்லௌஸ் பாட்டுடிங்டிங் டிங்டாங் பெல்ஸ்இது ஜிங்கில் ஜிங்கில் பெல்ஸ்ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ் தான்மெர்ரி மெர்ரி மெர்ரி மெர்ரி கிறிஸ்மஸ் தான் சரணம் – 1 அன்னை வானம் விட்டு இந்த மண்ணில் வந்தபுது ரோஜா புது ரோஜா மேன்மை விட்டு இங்கு தாழ்மை ஏற்றமகா ராஜா மகா ராஜா மரியின் தாலாட்டு தேவ தூதர்கள் தாலாட்டு ஆட்டுமேய்ப்பர்கள் தாலாட்டு மூன்று மேதைகள் தாலாட்டு சரணம் – 2 மனிதர்

Christmas Christmas Paattu – கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் பாட்டு Read More »