Nandri Ullam Thuthipaadum song lyrics – நன்றி உள்ளம் துதிபாடும்

Nandri Ullam Thuthipaadum song lyrics – நன்றி உள்ளம் துதிபாடும் நன்றி உள்ளம் துதிபாடும்நன்றி கீதம் தினம் பாடும்அன்பின் தேவன் என்னை காத்தார்கன்மலைமேல உயர்த்தி வைத்தார் 1.கருவில் தெரிந்து கொண்டார்தோளில் சுமந்து வந்தார்உலகமே என்னை வெறுத்த போதும்மார்பில் அனைத்துக்கொண்டார் 2.கிருபை எனக்கு தந்தார் தம்சிறகால் மூடிக்கொண்டார்சத்துருக்கள் முன்பாக என்னைஜெயமாய் வாழ வைத்தார் 3.மகனே(ளே) என்றழைத்தார்துணையாய் கூடவே வந்தார்மலைமேல் ஜொலிக்கும் பட்டணம் போலஎன்னை உயர்த்தி வைத்தார்

Nandri Ullam Thuthipaadum song lyrics – நன்றி உள்ளம் துதிபாடும் Read More »