பூமியில் வாழும் நாட்கள் எல்லாம் – Boomiyil Vaazhum Naatkal Ellam
பூமியில் வாழும் நாட்கள் எல்லாம் – Boomiyil Vaazhum Naatkal Ellam பூமியில் வாழும் நாட்கள் எல்லாம் இயேசுவையே நம்புவோம் நம் ஜீவனுள்ள நாட்களெல்லாம் இயேசுவையே நம்புவோம் இயேசுவையே நம்புவோம் நம் நேசரையே நம்புவோம் இயேசுவையே நம்புவோம் நம் தேவனையே நம்புவோம் பூமியில் வாழும் நாட்கள் எல்லாம் இயேசுவையே நம்புவோம் 1.காலங்கள் கடந்தாலும் கைவிடாத கர்த்தர் அவர் வாக்குப் பண்ணினதை நிறைவேற்ற வல்லவர் அவர் நேற்றும் இன்றும் நாளை என்றும் – என்றும் மாறாதவர் இயேசுவையே நம்புவோம் […]
பூமியில் வாழும் நாட்கள் எல்லாம் – Boomiyil Vaazhum Naatkal Ellam Read More »