அவர்கள் கூடி ஜெபித்த போது – Avargal Koodi Jebitha pothu
அவர்கள் கூடி ஜெபித்த போது – Avargal Koodi Jebitha pothu அவர்கள் கூடி ஜெபித்த போதுஇடம் அசைந்தது அசைந்துஅவர்கள் பாடி துதித்த போதுகட்டுகள் அவிழ்ந்தது அவிழ்ந்தது 1) பவுலும் சீலாவும் ஜெபித்தபோதுஅஸ்தி பாரங்கள் அசைந்ததுநீயும் நானும் துதிக்க தொடங்கினால்அஸ்தி பாரங்கள் அசைந்திடுமே (2)-ஜெபமே 2) ஒருமனமாய் கூடி ஜெபித்தால்அசையாதவைகளும் அசைந்திடும்எழுப்புதல் நாட்களில் எலும்பி ஜெபித்தால்எழுப்புதல் தேசத்தில் பரவிடும் (2) ஜெபமே 3) ஜெபிக்க ஜெபிக்க மகிமை இறங்கும்ஆலயமும் நிரம்பிடுமேஜெபிக்க ஜெபிக்க வல்லமை இறங்கும்ஜெபத்தின் நாயகன் இறங்கிடுவார் […]
அவர்கள் கூடி ஜெபித்த போது – Avargal Koodi Jebitha pothu Read More »