உம்மால் ஆகாத காரியம் – Ummal Agatha Kariyam

உம்மால் ஆகாத காரியம் – Ummal Agatha Kariyam Lyrics: உம்மால் ஆகாத காரியம் ஒன்றும் இல்லை உம்மால் முடியாத காரியம் எதுவும் இல்லை || 2 || நீர் நல்லவர் சர்வ வல்லவர் எனக்கு போதுமானவர் உமக்கே ஆராதனை || 2 || உமக்கு அறியாத காரியம் ஒன்றுமில்லை உமக்கும் மறைவான காரியம் எதுவுமில்லை || 2 || உம்மைப்போல் அன்புள்ளவர் யாருமில்லை உம்மைப்போல் அரவணைப்பவர் யாருமில்லை || 2 || Ummal Agatha Kariyam […]

உம்மால் ஆகாத காரியம் – Ummal Agatha Kariyam Read More »