கைகள் கொட்டிப் பாடுவோம் – Kaigal Kotti paaduvom

கைகள் கொட்டிப் பாடுவோம் – Kaigal Kotti paaduvom கைகள் கொட்டிப் பாடுவோம்கடலலை போலே ஆடுவோம் தாளம் போட்டு பாடுவோம் தாவீதைப்போலே ஆடுவோம் அல்லேலூயா என்றே நாமும் ஆர்ப்பரித்துப் பாடும்போதுஅன்பான தந்தை வருகின்றார்அகமகிழ்ந்து ஆசீர் தருகின்றார் -2 – கைகள் 1.முரசொலித்து நடனம் செய்து பாடிடுவோம்நம் முற்பிதாக்களின் தேவனை நாம் போற்றிடுவோம் -2ஓசான்னா என்றே பாடும் ஓசை கேட்கும்போது – நம் நேச குமாரன் வருகின்றார் -2 அல்லேலூயா 2. பரிந்த பேசி ஜெபிக்கின்றார் பாடிடுவோம் – […]

கைகள் கொட்டிப் பாடுவோம் – Kaigal Kotti paaduvom Read More »