உம் வசனம் என் கண்களை – Um vasanam en kangalai thiranthithade
உம் வசனம் என் கண்களை – Um vasanam en kangalai thiranthithade உம் வசனம் என் கண்களை திறந்திட்டதேஉம் அன்பு என் உள்ளத்தை குளிர வைத்ததேஉம் வசனம் என் கண்களை திறந்திட்டதேஉம் அன்பு என் உள்ளத்தை குளிர வைத்ததே ஆஹா!! என்ன அன்பு இது, மனித அன்பு இல்லை இதுஎதிர்பார்க்காத அன்பு, என் இயேசுவின் அன்புஆஹா என்ன அன்பு இது, மனித அன்பு இல்லை இதுஎதிர்பார்க்காத அன்பு, என் இயேசுவின் அன்பு எலியாவைப் போல் நான் […]
உம் வசனம் என் கண்களை – Um vasanam en kangalai thiranthithade Read More »