Arun Kumar

எல்ரோயி என்னை கான்பவரே – Elroy Ennai Kaanbavaray

எல்ரோயி என்னை கான்பவரே – Elroy Ennai Kaanbavaray எல்ரோயி எல்ரோயி என்னை கான்பவரே 2 என் தேவையெல்லாம் சந்திப்பாரே என் குறைவெல்லாம் போக்குவாரே 2 நன்றி நன்றி …நன்றி நன்றி நன்றி நன்றி… நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றிநன்றி நன்றி நன்றி … எல்ரோயி எல்ரோயி என்னை கான்பவரே 2 யேகோவாயீரே எல்லாம் பார்த்துக்கொள்வீர் 2 இல்லை என்பது இல்லையே 2 இயேசு நாமத்தில் உள்ளது ..ஓ 2 நன்றி எல்ரோயி எல்ரோயி […]

எல்ரோயி என்னை கான்பவரே – Elroy Ennai Kaanbavaray Read More »

இயேசுவோடுள்ள யாத்திரை-Yesuvodulla yaathirai

இயேசுவோடுள்ள யாத்திரை ஆனந்தமே- அவர்மார்போடு சேர்ந்திருந்தால்பயமில்லையே(2) அன்பு நிறை கைகளால்அற்புதமாய் நடத்துவார்மதுரம் நிறை வார்த்தையால்தன் சிநேகம் என்னோடுபங்குவைப்பார் தனியே விடுவதில்லைவெறுத்து ஒதுக்கவில்லை(2) அந்தியம் வரை – அந்தஅன்பு போதும்என்றென்றுமே இயேசு போதும்(2) இயேசுவோடுள்ள யாத்திரை ஆனந்தமே- அவர்மார்போடு சேர்ந்திருந்தால்பயமில்லையே இருள் சூலும் ராத்ரியில்வழி ஏதும் தெரியலஅலை உயரும் ஜாமத்தில்கரையை கண் காணல ஒன்றை நான் அறிவேன் என்னைஅழைத்தவர் இன்னார் என்றுகண்மணி போல் காப்பவர்கூட உண்டு காவலாய்(2) பெரு வெள்ளமும் தோற்று போகுமேஇயேசுவின் கைகள்தாங்கி நடத்துமே (2) இயேசுவோடுள்ள

இயேசுவோடுள்ள யாத்திரை-Yesuvodulla yaathirai Read More »