Isravelai Kaakkindra Devan song lyrics – இஸ்ரவேலை காகின்ற தேவன்

Isravelai Kaakkindra Devan song lyrics – இஸ்ரவேலை காகின்ற தேவன் இஸ்ரவேலை காகின்ற தேவன்! கண் அயர்வதும்மில்லை!கருப்பையில் அறிந்தவரோ! உன் பெயர் சொல்லி அழைக்கிறார்!வேதனையோ நெருக்கடியோஎதுவும் உன்னை அணுகாது! – 2 1.அவர் பார்வையில் இருக்கின்றாய்விலையேறப்பெற்றவனாய் ! – 2உன்னோடிருந்து உன் வழிமரபை! உயரசெய்திடுவார் – 2அஞ்சாதே கலங்காதே!அவரே கடவுளாய் இருக்கின்றார்! -2 2.நீயோஅவர் அடியான்- அவர் !உன்னை தேர்ந்தெடுத்தார்! – 2உன்னோடிருந்து வலிமையளித்து! உதவிகள் செய்திடுவார்!-2கலங்காதே பயப்படாதே!நீதியின் கரத்தால் தாங்கிடுவார்! -2 3.இஸ்ரவேலின் தூயவரே- […]

Isravelai Kaakkindra Devan song lyrics – இஸ்ரவேலை காகின்ற தேவன் Read More »