ஏழ்மையின் ரூபம் தறித்திட்டாரே – Yealmaiyin Roobam tharithittarae

ஏழ்மையின் ரூபம் தறித்திட்டாரே – Yealmaiyin Roobam tharithittarae ஏழ்மையின் ரூபம் தறித்திட்டாரேபொன் வெள்ளி தூபம் ஈடாகிடாதே – 2 சந்தோஷம் பொங்குதே ஆத்துமா துள்ளுதேஇரட்சகர் பிறந்தார் ஆடிப்பாடிடுவேன் – 4 என்னை மீட்கவே பூலோகம் வந்தாரேஎனக்காகவே பரலோகம் திறந்தாரே – 2 சந்தோஷம் பொங்குதே…. மார்கழி குளிரினில் பிறந்திட்டாரேஇடையர்கள் சூழ்ந்து வணங்கினரே – 2 சந்தோஷம் பொங்குதே…. பூமிக்கு நற்செய்தி கிடைத்திட்டதேசமாதானம் பிரியம் உண்டாகினதே – 2 சந்தோஷம் பொங்குதே….லாலாலாலா லாலாலாலா – 2 Yealmaiyin […]

ஏழ்மையின் ரூபம் தறித்திட்டாரே – Yealmaiyin Roobam tharithittarae Read More »