ஆபிரகாமைப் போலே நான் – Aabirahamai Polae Naan
ஆபிரகாமைப் போலே நான் – Aabirahamai Polae Naan ஆபிரகாமைப் போலே நான்என் தேவனை அறிவேன்ஈசாக்கைபோலவே அவர் கிரியையை அறிவேன்அற்புதம் அதிசயம் அவர் வல்லமை அறிவேன்அவர் எல்ஷடாய் சர்வவல்லவரேஅவர் மகிமையை அறிவேன் மோசே போல வீட்டில் எங்கும் உண்மையாய் இருப்பேன்பேசுவார் தன்னை காண்பிப்பார்கர்த்தர் சாயலை அடைவேன் யோசேப்பைப் போல தனிமையில்தடுமாறாமல் இருப்பேன்இயேசு உதவியால் கர்த்தரோடே இருந்துபொல்லாங்கை ஜெயித்திடுவேன் தாவீது போல துதித்துப் பாடிகர்த்தரை உயர்த்திடுவேன்இதயத்திற்கு ஏற்றவன் எனசாட்சியாய் இருப்பேன் Aabirahamai Polae Naan song lyrics in […]