என் துக்க நாட்கள் முடிந்து போகும் – En Dhukka Naatgal Mudinthu pogum

என் துக்க நாட்கள் முடிந்து போகும் – En Dhukka Naatgal Mudinthu pogum சின்னவன் ஆயிரமும்சிறியவன் பலத்த ஜாதியுமாவான்பழுகி பெருகிட ஏற்றகாலத்தில்காரியம் நடத்துவீரே என் துக்க நாட்கள் முடிந்து போகும்என் துன்பமெல்லாம் இன்பமாகும்நான் ஆராதிக்க பாடல் தோன்றும்அற்புதமாய் வாழ்க்கை மாறும் எழும்பி பிரகாசி உன் ஒளி வந்ததுகர்த்தரின் மகிமையோ உன் மேல் உதித்தது 2கர்த்தரே நமக்கு நித்திய வெளிச்சமாம்2சூரியன் அஸ்தமிப்பதில்லைசந்திரன் மறைவதுமில்லை உதிக்கும் உன்னிடத்தில் ராஜாக்கள் வருவார்கள்கர்த்தரே தெய்வமென்று அவர் நாமம் சொல்வார்கள் 2கர்த்தரே நம்மை […]

என் துக்க நாட்கள் முடிந்து போகும் – En Dhukka Naatgal Mudinthu pogum Read More »