Augustin Rajasekar

Anugraham Seiveer song lyrics – அநுக்கிரகம் செய்வீர்

Anugraham Seiveer song lyrics – அநுக்கிரகம் செய்வீர் நன்மைகளும் சகல கிருபைகளும் அநுக்கிரகம் செய்வீரப்பா – (2) ஆசீர்வாதமும் ஐஸ்வர்யமும் அருளும் தகப்பன் நீரல்லவோ -(2) மகிழ்ந்திருக்க நான் சுகித்திருக்க வாழ்நாளெல்லாம் அமைதி பெற மகிழ்ந்திருக்க நான் சுகித்திருக்க வாழ்நாளெல்லாம் மன அமைதி பெற அநுக்கிரகம் செய்வீரப்பா என் வாழ்வில் அநுக்கிரகம் செய்வீரப்பா -(2) 1.காத்திருக்கும் காலங்களை கணக்கில் வைக்கும் கர்த்தர் நீரே தாமதித்த தரிசனங்கள் தீவிரமாய் நிறைவேற்றுவீர் (2) – மகிழ்ந்திருக்க 2.கண்ணீர் கவலை […]

Anugraham Seiveer song lyrics – அநுக்கிரகம் செய்வீர் Read More »

உன் வெளிச்சம் எழும்பிடுமே – Un vezhicham ezhumpidumey

உன் வெளிச்சம் எழும்பிடுமே – Un vezhicham ezhumpidumey உன் வெளிச்சம் எழும்பிடுமேசுகவாழ்வு துளிர்த்திடுமேஉன் சத்தத்தைக் கேட்டிடுவார்இதோ நான் இருக்கிறேன் என்றிடுவார்உன் சத்தத்தைக் கேட்டிடுவார்இதோ நான் இருக்கிறேன் என்றிடுவார் 1.பட்டுப்போன காரியத்தில்துளிர்வு புறப்படுமே.சுகவாழ்வு சமாதானம். -2சந்தோஷம் வந்திடுமே. -2 2.இருளான வாழ்க்கையிலேவெளிச்சம் உதித்திடுமே. -2இடறாமல் பாகையிலே.வழுவாமல் நடத்திடுவார் -2 3.தடையான காரியத்தில்வழிகள் திறந்திடுமே-2இழந்ததாம் நன்மைகளைஇரட்டிப்பாய் தந்திடுவார் -2 Un vezhicham ezhumpidumey song lyrics in English Un vezhicham ezhumpidumeySugavazhvu thuzhirthidumeyUn sathaththai kettiduvarItho nan

உன் வெளிச்சம் எழும்பிடுமே – Un vezhicham ezhumpidumey Read More »

உங்க கிருபை பெரியது – Unga Kirubai periyathu

உங்க கிருபை பெரியது – Unga Kirubai periyathu உங்க கிருபை பெரியதுஉங்க இரக்கம் நல்லதுஎன் வாழ்நாளெல்லாம் அனுபவிக்கிறேன்-2 கிருபையின் ஐஸ்வர்யத்தை நினைத்தால்கண்கள் கலங்குகின்றதுஇரக்கத்தின் பாக்கியத்தை உணர்ந்தால்உள்ளமோ உருகுகின்றது -2 இயேசுவே உங்க கிருபை பெரியதுபிதாவே உங்க இரக்கம் நல்லது -2 1.வனாந்திரத்தில் அலைந்த நாட்களை திரும்பி பார்க்கின்றேன் -2வயல் வெளிக்கு என்னை அழைத்து வந்து செழிப்பாய் மாற்றினீரே -இயேசுவே 2.பாவ சேற்றினில் மூழ்கி கிடந்தேன் கிருபையை தூக்கினீரே -2பரிசுத்த ரத்தால் பாவங்களை கழுவி நீதிமானாக்கினீரே -இயேசுவே

உங்க கிருபை பெரியது – Unga Kirubai periyathu Read More »