Aurey Besans

சுமந்து வந்தீரே – Sumandhu Vandheerae

சுமந்து வந்தீரே – Sumandhu Vandheeraeஒரு தாயை போல ஒரு தந்தை – Oru thayai pola Oru thandhai pola ஒரு தாயை போல ஒரு தந்தை போலஒரு தாயை போல ஒரு தந்தை போலதூக்கி தினமும் என்னை சுமந்தீரே-2 சுமந்து வந்தீரேஎன்னை சுமந்து வந்தீரேதகப்பன் போல என்னை என்றும் சுமந்து வந்தீரே-2 1.தள்ளாடி நிற்கும்போதுதவறி நான் விழுந்த போதுஉம் தோளில் தூக்கி என்னை சுமந்தீரே-2 – சுமந்து வந்தீரே 2.உடைஞ்சு கிடந்த என்னைகைவிட பட்ட […]

சுமந்து வந்தீரே – Sumandhu Vandheerae Read More »

Unmai Ullavarae Lyrics – உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரே

Unmai Ullavarae Lyrics – உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரே (Verse)உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரே [2]நன்மைகள் செய்பவரேஎனக்குள்ளே வாழ்பவரே [2] (Chorus)உம்மை ஆராதிப்பேன்உம்மை ஆராதிப்பேன்உம்மை ஆராதிப்பேன்என் ஆயுள் முடியும்வரை [3] (Stanza 1)போதித்து நடத்துகின்ற துணையாளரேகண்வைத்து நடத்துகின்ற ஆலோசகரே [2]வலப்பக்கம் சாய்ந்தாலும் இடப்பக்கம் சாய்ந்தாலும்வழி இதுவே என்று நடத்துகிறீர் (நான்) [2] – உம்மை ஆராதிப்பேன் (Stanza 2)கண்களை உம் மேலே பதித்து வைக்கின்றேன்கால்களை வலைக்கு நீங்கலாக்கி விடுகிறீர் [2]தடுமாறும் போதெல்லாம்கூப்பிடும் போதெல்லாம்கிருபையினால் என்னை தாங்குகிறீர் (நான்) [2] – உம்மை

Unmai Ullavarae Lyrics – உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரே Read More »