Kattru pogum paathai – காற்று போகும் பாதை
Kattru pogum paathai – காற்று போகும் பாதை காற்று போகும் பாதை தூரமாகுமேநாமும் போகும் பாதைதூரம் இல்லையேநான் எங்கு போகிறேன்தெரியவில்லையேஎன்னை நடத்துகின்றவர்நன்கு தெரியுமேநான் தேர்ந்தெடுத்ததுஇவ்வழி அல்லவேஎன் மேல் நோக்கம் வைத்தவர்என்னை நடத்தி செல்வாரேநாம் போவோம் (2) அதிகம் பேசும் நான்கேட்க விரும்பினேன்கேட்கும் வார்த்தைகள்பெலனாய் மாறுமேஜீவ வார்த்தைகள்என்னை புடமிடும்வழிகள் மாறினால்சீர்படுத்துமேநான் நடக்கிறேன் என்று சொல்லுவதை பார்க்கிலும்நீர் நடத்துகிறீர் என்பதுதான் உண்மையே (2)நாம் போவோம் (4) பயணங்கள் தொடரலாம்அவை நிரந்தரம் அல்லவேபயணியோ நிரந்தரம்பரமரின் தேசத்தில்நல்ல போராட்டத்தை நிச்சயமாய் போராடுவேன்என் […]