திறவுமே என் கண்களை – Thiravumey en kangalai
திறவுமே என் கண்களை – Thiravumey en kangalai திறவுமே என் கண்களை சத்திய பாதை காணவே திறவு கோலை தாருமே விடுதலை நான் பெற்றிட அமைதலாய் நான் நிற்கிறேன் உம்சித்தம் காண ஆவலாய் திறந்திடும் நான் காணவே தூயஆவியே திறவுமே என் செவியை சத்திய வார்த்தை கேட்டிட உம் வசனம் நான் கேட்கையில் அசுத்தம் யாவும் நீங்கிற்றே அமைதலாய் நான் நிற்கிறேன் உம்சித்தம் காண ஆவலாய் திறந்திடும் நான் காணவே தூயஆவியே Open my mouth […]