Vaaika seiveer song lyrics – வாய்க்க செய்வீர்
Vaaika seiveer song lyrics – வாய்க்க செய்வீர் ஒத்தாசை அனுப்பும் தேவனே உம்மை துதித்து பாடுவேன் – 2ஒத்தாசையாக என்னோடே இருந்து காரியத்தை வாய்க்க செய்வீர் – 2 வாய்க்க செய்வீர் காரியத்தை உம் கைகளால் வாய்க்க செய்வீர்வாய்க்க செய்வீர் காரியத்தை ஒரே வார்த்தையால் வாய்க்க செய்வீர் – 2 ஒடுக்கப்பட்ட இஸ்ரவேலை ஒத்தாசை அனுப்பி மீட்டுக்கொண்டீர் – 2செங்கடல் பிளந்து எரிகோவை தகர்த்து கானானை நீர் கையளித்தீர் – 2 சோதனையால் மனம் சோர்ந்த […]