Benny Visuvasam

Hallelujah Paaduvaen Aarathipaen song lyrics – தீமை அனைத்தையும்

Hallelujah Paaduvaen Aarathipaen song lyrics – தீமை அனைத்தையும் தீமை அனைத்தையும்நன்மையாக மாற்றினீரேஎந்தன் வாழ்வில் அதிசயம்செய்தவரே செய்தவரே Chorusஅல்லேலூயா பாடுவேன்ஆராதிப்பேன் உயர்த்துவேன்இயேசுவையே இயேசுவையேஆராதிப்பேன் யெகோவா ஷாலோம்உம் சமாதானம் என் வாழ்வில் தந்தீரேயெகோவா நிசியேஎங்கள் ஜெயக்கொடியேஉம்மையே ஆராதிப்போம் Hallelujah Paaduvaen Aarathipaen song lyrics in english Theemai Anaithaiyum NanmaiyaagaMaatrineeraeEndhan Vaazhvil Adhisayam SeithavaraeSeithavarae ChorusHallelujah PaaduvaenAarathipaen UyarthuvaenYesuvaiyae YesuvaiyaeAarathipaen VerseYehovah Shalom Um SamaathanamEn Vaazhvil ThandheeraeYehova Nisiyae Engal JeyakodiyaeUmmaiyae Aarathipaen

Hallelujah Paaduvaen Aarathipaen song lyrics – தீமை அனைத்தையும் Read More »

Yhwh Deivame tamil Christian song lyrics – யாவே தெய்வமே

Yhwh Deivame tamil Christian song lyrics – யாவே தெய்வமே ஓ..ஆபிரகாமின் தேவனே அற்புதங்கள் செய்பவரேஈசாக்கின் தேவனே என்னை ஆசீர்வதிப்பவரேயாக்கோபின் தேவனே என் தலைமுறைகளின் தேவனேதாவீதின் தேவனே என்னை உயர்த்தி வைப்பீரே -2 இருக்கின்றவராக இருப்பவரேஎங்கள் யாவே தெய்வமேநேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்எங்கள் யாவே தெய்வமேஓ நீர் யாவேஓ யுத்தம் எனக்காய் செய்பவரேஓ நீர் யாவேவிடுவிப்பதில் வல்லவரே 1.மோசேயோடு சொன்னது போல் நீர் இருக்கின்றவராய் இருக்கின்றவர் பார்வோனின் சதிகளெல்லாம் எனக்காய் முன்னின்று ஜெயிப்பவர் -2யாவே சர்வ

Yhwh Deivame tamil Christian song lyrics – யாவே தெய்வமே Read More »

Adhikaalayil Devanukkae En Uyiraana worship song lyrics

Adhikaalayil Devanukkae En Uyiraana worship song lyrics அதிகாலையில் உம் திருமுகம் தேடிஅர்ப்பணித்தேன் என்னையே ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள்அப்பனே உமக்குத் தந்னே – 2 ஆராதனை ஆராதனைஅன்பர் இயேசு ராஜனுக்கேஆவியான தேவனுக்கே இந்தநாளின் ஒவ்வொரு நிமிடமும்உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும் – 2என் வாயின் வார்த்தை எல்லாம்பிறர் காயம் ஆற்ற வேண்டும் – 2 ஆராதனை ஆராதனைஅன்பர் இயேசு ராஜனுக்கேஆவியான தேவனுக்கே உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம்என் இதயத்துடிப்பாக மாற்றும் – 2என் ஜீவ நாட்கள்

Adhikaalayil Devanukkae En Uyiraana worship song lyrics Read More »

Undhan naamathirkaaga Nandri song lyrics – உந்தன் நாமத்திற்காக நன்றி

Undhan naamathirkaaga Nandri song lyrics – உந்தன் நாமத்திற்காக நன்றி Undhan naamathirkaaga NandriUndhan varthaikaga nandriYeasuvin naamathirkaaga nandriYeasuvin varthaikaga nandri Kuraive illammal nadathi vantheerUmmake endrum nandri (CHORUS)Nandri appa unga anbirkaagaNandri appa ennai nadathi vantheerOru thandai pola sumanthu vantheerOru thaayai pola Anaithu kondeer Ummake endrum nandriYeasuvae endrum nandri Nandri Appa Thanksgiving Song lyrics

Undhan naamathirkaaga Nandri song lyrics – உந்தன் நாமத்திற்காக நன்றி Read More »

Aaradhipean Ummai Naan – ஆராதிபேன் உம்மை நான்

Aaradhipean Ummai Naan – ஆராதிபேன் உம்மை நான் ஆராதிபேன் உம்மை நான்என்றும் – 2 என் பெலானே என் கோட்டையேஎன் அரனே கண்மலையே – 2 உம்மை பாடாமல் தேடாமல்நாள் இல்லையேஉம்மை உயர்த்தாமல் போற்றாமல்வாழ்வில்லையே – 2 ஆராதிபேன் உம்மை நான்என்றும் – 4 என் தேவனே என் ஜீவனேஎன் வாழ்கையின் நம்பிக்கையே – 2 உம்மை பாடாமல் தேடாமல்நாள் இல்லையேஉம்மை உயர்த்தாமல் போற்றாமல்வாழ்வில்லையே – 2 ஆராதிபென் உம்மை நான்என்றும் – 4 புரண்டுவரும்

Aaradhipean Ummai Naan – ஆராதிபேன் உம்மை நான் Read More »