Benz

Kirubadharabali Um Kirubai song lyrics – கிருபாதாரபலி உம் கிருபை

Kirubadharabali Um Kirubai song lyrics – கிருபாதாரபலி உம் கிருபை கிருபாதாரபலிஉம் கிருபை வேண்டிகிருபாசனத்தண்டை வந்தேன்உம் கிருபையாலே – அல்லேலூயாகிருபாசனத்தண்டை வந்தேன் உம் கிருபையாலே. 1.⁠ ⁠காலை தோறும் புது கிருபைஎன்றும் உள்ளது உம் கிருபைபர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும்கிருபையோ நிலை பெயராதிருக்கும் 2.⁠ ⁠நோவா கர்த்தரின் கண்களிலும்எஸ்ரா கர்த்தரின் கரத்தினிலும்கிருபை பெற்று வென்றனரேநானும் கிருபைக்காய் ஏங்குகிறேன்நாமும் கிருபைக்காய் ஏங்குவோமே 3.⁠ ⁠ஸ்தோத்தரித்தால் கிருபை பெருகும்தாழ்மையாலே கிருபை கிடைக்கும்கிறிஸ்துவின் வார்த்தைக்கு கீழ்படிந்தால்வாழ்க்கை கிருபையினால் நிரம்பும் Kirubadharabali Um […]

Kirubadharabali Um Kirubai song lyrics – கிருபாதாரபலி உம் கிருபை Read More »

Neero Marathavaar song lyrics – நீரோ மாறாதவர்

Neero Marathavaar song lyrics – நீரோ மாறாதவர் நீரோ மாறாதவர், உம் ஆண்டுகள் முடிவதில்லை -(2) நீரோ மாறாதவர், உம் ஆண்டுகள் முடிவதில்லை -(2) Stanza1 1.காலங்கள் மாறலாம் காட்சிகள் மாறலாம் கனவுகள் மாறலாம் கர்த்தர் நீர் மாறாதவர் -நீரோ

Neero Marathavaar song lyrics – நீரோ மாறாதவர் Read More »

En Meetha Ithani Anbu song lyrics – என் மீதா இத்தனை அன்பு

En Meetha Ithani Anbu song lyrics – என் மீதா இத்தனை அன்பு என் மீதா இத்தனை அன்புஇயேசு ராஜாவானம் பூமி யாவும்படைத்த வல்ல ராஜாசர்வ வல்ல ராஜா-2இயேசு ராஜா-8 பேரின்பம் இதுவன்றி வேறில்லைசுகவாழ்வு இதைப்போல ஏதுமில்லைஇயேசு ராஜா பேரின்பம் இதுவன்றி வேறில்லைசுகவாழ்வு இதைப்போல ஏதுமில்லைஇயேசு ராஜா

En Meetha Ithani Anbu song lyrics – என் மீதா இத்தனை அன்பு Read More »