Poorikai Oothiduvom tamil Christian song lyrics – பூரிகை ஊதிடுவோம்

Poorikai Oothiduvom tamil Christian song lyrics – பூரிகை ஊதிடுவோம் பூரிகை ஊதிடுவோம்புன்னகை முகத்தோடுஎதிரியை துரத்திடுவோம்எக்காள தொனியோடு -2 முழங்கிடுவோம் துதி எக்காளம்முற்றிலுமாய் ஜெயமெடுப்போம் -2 – பூரிகை 1.எக்காளம் ஊதும் போதெல்லாம்கர்த்தர் நம்மை நினைக்கின்றார்-2எதிரியின் கையில் இருந்துகாப்பாற்ற படுகின்றோம் -2 – முழங்கிடுவோம் 2.கிதியோன் படைகள் அன்றுபூரிகை ஊதியதால் -2சிதறி கூக்குரலிட்டுஎதிரிகள் ஓடினார்கள் -2 – முழங்கிடுவோம் 3.எரிகோ மதில்கள் எல்லாம்இடிந்து விழுகின்றன -2என் தேசம் இயேசுவுக்கேஎன்பது நிச்சயமே -2 – முழங்கிடுவோம் 4.சாலமோன் […]

Poorikai Oothiduvom tamil Christian song lyrics – பூரிகை ஊதிடுவோம் Read More »