Beryl Natasha
Uyirodu Ezhunthavar neer thaanae உயிரோடெழுந்தவர் நீர் தானே Tamil christian song lyrics
உயிரோடெழுந்தவர் நீர் தானேமரணத்தை ஜெயித்தவர் நீர் தானே-2 ஆராதனை என்றும் உமக்கன்றோதுதியும் கனமும் ஸ்தோத்திரமும்-2 பிதாவின் செல்ல குமாரனேமனிதனை மீட்க வந்தவரே-2ஏழைக்கோலம் எடுத்தவரே – என்றும்உன் நினைவாக இருப்பவரே -2– ஆராதனை என்றும் வெண்மையும் சிவப்பும் ஆனவரேபதினாயிரம் பேரில் சிறந்தவரே-2வார்த்தையின் உருவாய் வந்தவரே ஜீவ ஒளியாய் இருப்பவரே-2– ஆராதனை என்றும் எந்தன் பாடுகள் சுமந்தவரேநிந்தைகள் யாவையும் அகற்றினாரே-2சிலுவையில் எனக்காய் மரித்தவரேமூன்றாம் நாளில் எழுந்தவரே-2 உயிரோடு எழுந்தவர் உயிரோடு எழுந்தவர் மரணத்தை ஜெயித்தவரே-4– ஆராதனை என்றும்
Uyirodu Ezhunthavar neer thaanae உயிரோடெழுந்தவர் நீர் தானே Tamil christian song lyrics Read More »
Aadhaaram neerthaanaiyya ஆதாரம் நீர்தானையா song lyrics
ஆதாரம் நீர்தானையா (2)காலங்கள் மாற கவலைகள் தீரகாரணம் நீர்தானையா (2) 1. உலகத்தில் என்னென்ன ஜெயங்கள்கண்டேன் நான் இந்நாள் வரை (2)ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லைகுழப்பங்கள் நிறைகின்றன (2) – என் இறைவா –ஆதாரம் 2. உந்தனின் சாட்சியாய் வாழஉள்ளத்தில் வெகுநாளாய் ஆசை (2)உம்மிடம் வந்தேன் உள்ளத்தைத் தந்தேன்சாட்சியாய் வாழ்ந்திடுவேன் (2) – என் இறைவா – ஆதாரம் Aadhaaram neerthaanaiyya (2)Kaalangal maara kavalaigal theerakaaranam neerthaanaiyya (2) 1.Ulagaththil ennenna jeyangalKandaen naan inaal
Aadhaaram neerthaanaiyya ஆதாரம் நீர்தானையா song lyrics Read More »
Isravele Bhayapadathe tamil christian song lyrics
இஸ்ரவேலே பயப்படாதேநானே உன் தேவன்வழியும் சத்தியமும் ஜீவனும் நானே 1. உன்னை நானே தெரிந்துகொண்டேனேஉன் பெயர் சொல்லி நான் அழைத்தேனேஒரு போதும் நான் கைவிடமாட்டேன்கைவிடமாட்டேன் – வழியும் 2. தாய் மறந்தாலும் நான் மறவேனேஉள்ளங்கையில் தாங்கி உள்ளேன்ஒருபோதும் நான் மறப்பதில்லைமறந்து போவதில்லை 3. துன்பநேரம் சோர்ந்துவிடாதேஜீவகிரீடம் உனக்குத் தருவேன்சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன்எழுந்து ஒளி வீசு 4. தீயின் நடுவே நீ நடந்தாலும்எரிந்து நீயும் போகமாட்டாய்ஆறுகளை நீ கடக்கும் போதுமூழ்கி போக மாட்டாய்
Isravele Bhayapadathe tamil christian song lyrics Read More »
IMMATTUM jeevan thantha beryl natasha
இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த எண்ணமாய்த் ஸ்தோத்தரிப்போமாக-2 நம்மை ரட்சிக்க வந்து தம்மை பலியாய்த் தந்து-2 நற்சுகம் மேவவும் அற்புதமாகவும்-2 – இம்மட்டும் 1. காலம்சொல் போல் கழியும், தண்ணீரைப்போல் வடியும், கனாவைப் போலேயும் ஒழியும்; வாலிபமும் மறையும், சீலம் எல்லாம் குறையும், மண்னின் வாழ் வொன்றும் நிற்க மாட்டாது கோலப் பதுமைக்கும், நீர்க குமிழிக்கும், புகைக்குமே-2 கொண்ட உலகத்தில் அண்டபரன் எமைக் கண்டு கருணைகள் விண்டு தயவுடன்-இம்மட்டும் 2. பலவித இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம்
Rasa Rasa Pitha Lyrics in English
ராச ராச பிதா மைந்த தேசு லாவுசதா நந்த யேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே (2) ஜெகதீசு ரேசுரன் சுக நேச மீசுரன் மக – ராச 1. மாசிலா மணியே மந்த்ர ஆசிலா அணியே,சுந்தர நேசமே பணியே, தந்திர மோசமே தணியே (2) நிறைவான காந்தனே இறையான சாந்தனே! மறை – ராச 2. ஆதியந்த மில்லான் அந்த மாதினுந்தியிலே, முந்த வேத பந்தனமாய் வந்த பாதம் வந்தனமே, பத ஆமனாமனா (2) சுதனாமனாமனா
ஜீவியமே ஒரே ஜீவியமே – Jeeviyamae Orae Jeeviyamae lyrics
ஜீவியமே ஒரே ஜீவியமே அண்ட சராசரம் அனைத்திலுமே மேவி வசிக்கும் மனிதர் அனைத்தும் பூமியில் வாழ்வது ஒரே தரமே – ஜீவியமே 1. பிறப்பதும் இறப்பதும் தெய்வச் செயல் இடையில் இருப்பது வாழ்க்கையாகும் இயேசுவில் சார்வதால் பரிசுத்தம் காணும் பரிசுத்தம் ஆட்சியில் சாட்சி கூறும் இதைவிடில் முடிவது வீழ்ச்சியாகும் 2. நித்தம் நம்மைவிட்டுச் செல்வார் பாரீர் அவர் யாவரும் செல்லும் அவ்விடமும் பாரீர் அலறலும் புலம்பலும் உடல்தனைக் கீறலும் நரகத்தின் தினசரிக் காட்சிக் கேளீர் இரக்கத்தின்
ஜீவியமே ஒரே ஜீவியமே – Jeeviyamae Orae Jeeviyamae lyrics Read More »
Niraivaana prasannamum நிறைவான பிரசன்னமும்
நிறைவான பிரசன்னமும் நிலையான உம் கிருபையும் என்னை மூடும் உம் மகிமையும் என் வாழ்வில் போதுமைய்யா நீர் போதுமே நீர் போதுமே என் வாழ்வில் எப்போதுமே இருளான நேரத்தில் ஒளியாய் வந்தீர் தடுமாறும் நேரத்தில் எனைத்தாங்கினீர் குழப்பங்கள் வந்தாலும் வழிகாட்டினீர் மனபாரம் நிறைந்தாலும் இலகுவாக்கினீர் காயங்கள் வந்தபோது சுகமாக்கினீர் கரம்பற்றி என் வாழ்வை முன்னேற்றினீர்
ennai kangindra devanai karuthodu theyduvaen என்னைக் காண்கின்ற தேவனை கருத்தோடு தேடுவேன்
என்னைக் காண்கின்ற தேவனை கருத்தோடு தேடுவேன் காலமெல்லாம் கண்மணிப் போல் உறங்காமல் காப்பவரை – (2) என் மீது கண் வைத்து ஆலோசனை சொல்லுகிறீர் உம் நல்ல வார்த்தையை…. உம் நல்ல வார்த்தையை தினமும் எனக்குத் தந்து தவறாமல் என்னை நடத்துகிறீர் – என்னைக் உன்னதமானவரின் நிழலில் தங்கிடுவேன் வேடனின் கண்ணிக்கும்…. வேடனின் கண்ணிக்கும் பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் விடுவிக்கும் தேவன் நீரல்லவோ – என்னைக் உம்மண்டை காத்திருந்து புதுபெலன் அடைந்திடுவேன் கழுகுகளைப் போல… கழுகுகளைப் போல செட்டைகளை
ennai kangindra devanai karuthodu theyduvaen என்னைக் காண்கின்ற தேவனை கருத்தோடு தேடுவேன் Read More »
Sthotharipaen Devaney ஸ்தோத்தரிப்பேன் தேவனை
ஸ்தோத்தரிப்பேன் தேவனை என்றென்றும் உந்தன் நாமம் உயர்த்தி மகிமை செலுத்தி பாடுவேன் – (2) 1) என்னைப் படைத்தவரே உம்மை ஸ்தோத்தரிப்பேன் என்னை உருவாக்கினவரை ஸ்தோத்தரிப்பேன் – (2) களிமண்ணை எடுத்து பாத்திரமாக என்னையும் வனைந்து உருவாக்கினீர் நாசியில் ஜீவ சுவாசத்தை ஊதி என்னையும் உமக்காய் படைத்தீரே உம்மை ஸ்தோத்தரிப்பேன் – ஸ்தோத்தரிப்பேன் 2) அன்புள்ளவரே உம்மை ஸ்தோத்தரிப்பேன் நல்லவரே உம்மை ஸ்தோத்தரிப்பேன் – (2) மனிதர்கள் என்னை கைவிட்டபொழுது கைவிடா கர்த்தர் என்று அறிந்தேனே மாயையான
Yesuvae Neer Nallavar lyrics
இயேசுவே நீர் நல்லவர் உடைக்கப்பட்ட நேரங்களில் துணையாக நின்றீர் எனக்கு நல்லவராய் எனக்கு நல்லவராய் ரொம்ப நல்லவராய் இருப்பவரே எப்படி நான் நன்றி உமக்கு சொல்லுவேன் செய்த நன்மைகள் ஏராளமே இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு பாதத்தை ஓயாமல் முத்தம் செய்கிறேன் Yesuvae Neer Nallavar -2 Udaikapatta Nerangalil Thunaiyaga Nindreer Enakku nallavaraai Enakku Nallavaraai Romba Nallavaraai Irupavarae Epadi Naan Nandri Umakku Solluven Seitha Nanmaigal Yeralame Ratchipin Pathirathai Eduthukondu
விந்தை கிறிஸ்தேசு ராஜா – Vinthai Kiristhu Yesu Raajaa
விந்தை கிறிஸ்தேசு ராஜா!உந்தன் சிலுவையென் மேன்மை (2) சுந்தரமிகும் இந்த பூவில்எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் – விந்தை 1. திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்விசெல்வாக்குகள் எனக்கிருப்பினும்குருசை நோக்கிப் பார்க்க எனக்குஉரிய பெருமைகள் யாவும் அற்பமே – விந்தை 2. உம் குருசே ஆசிக்கெல்லாம்ஊற்றாம் வற்றா ஜீவ நதியாம்துங்க ரத்த ஊற்றில் மூழ்கித்தூய்மையடைந்தே மேன்மையாகினேன் – விந்தை 3. சென்னி, விலா, கை, கானின்றுசிந்துதோ துயரோடன்பு,மன்னா இதைப் போன்ற காட்சிஎந்நாளிலுமே எங்கும் காணேன் – விந்தை 4. இந்த
விந்தை கிறிஸ்தேசு ராஜா – Vinthai Kiristhu Yesu Raajaa Read More »