keba Jeremiah

நீரே என் முகவரி – Neerae En Mugavari

நீரே என் முகவரி – Neerae En Mugavari நீரே என் முகவரி நீரே என் ஆறுதல் நீரே என் அடைக்கலம் அப்பா நீரே என் முகவரி நீரே என் ஆறுதல் நீரே என் அடையாளம் அப்பா அன்பே என் உயிரே ஆறுதலே என் அரணே கன்மலையே கோட்டையே ஜீவனுள்ள என் மீட்பரே 1.சோர்ந்து போன நேரம் தாங்கியே சுமந்தீர் கைவிடப்பட்ட நேரம் கைத்தூக்கியெடுத்தீர் வியாதியை மாற்றினீர் விடுதலை தந்தீர் கடன்பாரத்தை நீக்கினீர் கண்ணீரைத் துடைத்தீர் அன்பே […]

நீரே என் முகவரி – Neerae En Mugavari Read More »

என்னை பெருக செய்வேன் – Ennai Peruga Seiven

என்னை பெருக செய்வேன் – Ennai Peruga Seiven என்னை பெருக செய்வேன் என்று நீரே வாக்குதந்தீரே என்னோடிருந்து என்னை ஆசீர்வதிப்பேன் என்று சொன்னீரே-2 எந்தன் கேடகமானவரே மகா பலனுமானவரே – 2 நன்றியோடு உம்மை என்றும் உயர்த்திடுவேன் – 2 1. ஆயிரம் மடங்கு ஆசீர்வாதம் உனக்கு தருவேன் என்று சொன்னவரே – 2 சொன்னதை செய்யும் வரையில் என்னை கைவிடவேமாட்டீர்-2 2. மலைகள் விலகினாலும் பர்வதங்கள் பெயர்ந்திட்டாலும் என் கிருபை உனைவிட்டு விலகாது என்றவரே

என்னை பெருக செய்வேன் – Ennai Peruga Seiven Read More »

பாச தகப்பனே என் பாச தகப்பனே – Paasa Thagappanae En aasa Thagappanae

பாச தகப்பனே என் பாச தகப்பனே – Paasa Thagappanae En aasa Thagappanae பாச தகப்பனே என் பாச தகப்பனே ஏனோ என்மேல் உமக்கு மட்டும் பாசம் குறையல பாச தகப்பனே என் பாச தகப்பனே ஏனோ என்மேல் உமக்கு மட்டும் பாசம் குறையல எனக்கு ஒன்னுனா நீங்க துடிச்சிருவீங்க உங்கள விட்டு நான் எங்க போவேங்க எனக்கு ஒன்னுனா நீங்க துடிச்சிருவீங்க உங்கள விட்டு நான் எங்க போவேங்க உங்கள விட்டு நான் எங்க

பாச தகப்பனே என் பாச தகப்பனே – Paasa Thagappanae En aasa Thagappanae Read More »

என்னை காக்கும் நல்ல மேய்ப்பர் – Ennai Kakkum Nalla Meippar

என்னை காக்கும் நல்ல மேய்ப்பர் – Ennai Kakkum Nalla Meippar என்னை காக்கும் நல்ல மேய்ப்பர் எந்தன் வாழ்வின் வெளிச்சம் நீரே நான் காண ஏங்கும் அழகும் நீரே என் ஜீவன் தந்த நித்யரே-2 இயேசுவே இயேசுவே-4 தாயின் கருவில் என்னை கண்டு என் கரம் பிடித்துக்கொண்டீர் என்னை உள்ளங்கையில் வரைந்தெடுத்து உம்மோடு இணைத்து விட்டீர்-2-இயேசுவே பாவத்தின் விளிம்பில் இருந்த என்னை உம் இரத்தம் மீட்டதே சிலுவை நிழலின் வல்லமை புது ஜீவன் தந்ததே-2 இயேசுவே

என்னை காக்கும் நல்ல மேய்ப்பர் – Ennai Kakkum Nalla Meippar Read More »

Hallelujah Nesikindraen Medley – Tamil Christian Song

Hallelujah Nesikindraen Medley – Tamil Christian Song LYRICS: HALLELUJAH HALLELUJAH AMEN YESUVE UMMAI AARADHIKINDREN YESUVE UMMAI NESIKINDREN NEER NALLAVAR SARVA VALLAVAR ENDRUMEA YESUVE UMMAI NESIKINDRENE ULLAM ENGUDHE UMAKKAAGATHAANE YESUVE.. EN IDHAYAM UMAKKAAGATHAAN THUDIKKUDHE EN SWASAM ULLA NAATKALELLAM UMAKKAAGAVE VAZHVENAIAH YESUVE UMMAI NESIKKINDRENE ULLAM ENGUDHE UMAKKAAGATHAANE YESUVE.. EN UDHADUM UMMAYE PAADUDHE NINDHAIGAL NERUKKAM ENNAI SOOZHUMBODHU OYAMAL

Hallelujah Nesikindraen Medley – Tamil Christian Song Read More »

இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே – Yesuvin Maarbil Naan Saaynthumae

இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே – Yesuvin Maarbil Naan Saaynthumae Verse 1 இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே இன்றும் என்றும் எந்தன் ஜீவ பாதையில் பாரிலே பாடுகள் மறந்து நான் பாடுவேன் என் நேசரை நான் போற்றியே Chorus வாழ்த்துவேன் போற்றுவேன் உம்மை மாத்ரம் நோக்கி என்றும் ஜீவிப்பேன் அல்லேலூயா வாழ்த்துவேன் போற்றுவேன் உம்மை மாத்ரம் நோக்கி என்றும் ஜீவிப்பேன் Verse 2 சோதனையால் என் உள்ளம் சோர்ந்திடும் வேதனையான வேளை வந்திடும் என்

இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே – Yesuvin Maarbil Naan Saaynthumae Read More »

கண்ணீரை காண்கின்ற தேவன் – Kanneerai Kaankintra Devan

கண்ணீரை காண்கின்ற தேவன் – Kanneerai Kaankintra Devan கண்ணீரை காண்கின்ற தேவன் கரம் நீட்டி துடைத்திடுவார் – உன் கலங்காதே கலங்காதே கண்மணி போல் உன்னை காத்திடுவார் சுமக்கும் கழுதையின் பாங்கினை பார் சோகத்தை யாரிடம் கூறிடும் கேள் உனக்கு மேலே ஒருவருண்டு உன் பாரம் சுமக்க அவரும் உண்டு தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும் இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும் இருளாய்த் தோன்றும் எங்கும் சோதனை வரும் வேளையில் சொற்கேட்கும் செவியிலே பரத்திலிருந்து

கண்ணீரை காண்கின்ற தேவன் – Kanneerai Kaankintra Devan Read More »

இந்நாள் வரை உன்னை நடத்தின – Inaalvarai unnai nadathina

இந்நாள் வரை உன்னை நடத்தின – Inaalvarai unnai nadathina இந்நாள் வரை உன்னை நடத்தின தேவன் இனிமேலும் உன்னை நடத்திடுவார் சூழ்நிலைகள் வாய்க்காவிட்டாலும் உனக்காக அவர் செயல்படுவார் – 2 பல்லவி: சோர்வில் துதிப்போம் வெற்றியில் துதிப்போம் தாழ்வில் துதிப்போம் துதியால் ஜெயித்திடுவோம் – 2 உழைத்திடு செயல்படு தேவ சித்தத்தால் ஜெபித்திடு வென்றிடு ஜெயம் தரும் தேவனால் -2 பெலன் இல்லை என்று சோர்ந்து நின்றாலும் எபினேசர் உன் உடன் இருப்பார் எரிகோவும் தடையாய்

இந்நாள் வரை உன்னை நடத்தின – Inaalvarai unnai nadathina Read More »

உங்க கிருபை தந்து இம்மட்டும் – Unga Kirubai thanthu immatum

உங்க கிருபை தந்து இம்மட்டும் – Unga Kirubai thanthu immatum உங்க கிருபை தந்து இம்மட்டும் நடத்தி வந்தீர் உம் தயவை தந்து என்னையும் உயர்த்தி வைத்தீர் இயேசுவே உம் அன்பை நான் என்ன சொல்வேன் உள்ளம் நன்றியால் நிறைந்து ஆராதிப்பேன் இரத்தில் கிடந்த என்னை நீர் கண்டு விலகி செல்லாமல் நெருங்கி வந்தீர் பாவங்கள் கழுவி வஸ்திரம் விரித்து இரட்சிப்பினாலே அலங்கரித்தீர் கிருபையை ருசித்து பாட வைத்தீர் உந்தன் தயவை ருசித்து துதிக்க வைத்தீர்

உங்க கிருபை தந்து இம்மட்டும் – Unga Kirubai thanthu immatum Read More »

Nalla Thagappanae – நல்ல தகப்பனே

Nalla Thagappanae – நல்ல தகப்பனே தகப்பனே நல்ல தகப்பனேஉம் தயவால் நடத்திடுமேதகப்பனே நல்ல தகப்பனேஎன் கரத்தை பிடித்திடுமே-2 என் நல்ல தகப்பனே நேசம் நீரேகைவிடாதவரேஎன் பாச தகப்பனே வாழ்க்கை நீரேகட்டி அணைப்பவரே-2 1.தாயின் கருவில் உருவாகும் முன்னமேஉம் கண்கள் கண்டதேஎன் எலும்புகள் உருவாகும் முன்னமேபெயர் சொல்லி அழைத்தீரே-2 மரணப்பள்ளத்தாக்கில் நடந்தபோதெல்லாம்உங்க கையில் ஏந்தி தாங்கி சுமந்தீரே-2– என் நல்ல தகப்பனே 2.உம்மை இன்னும் அதிகமாய் அறியஉம் கரங்களில் ஏந்துமேஎன் கையை நெகிழாது பிடித்துநடக்க சொல்லி தாருமே-2

Nalla Thagappanae – நல்ல தகப்பனே Read More »

கேடகம் நீர் தானே – Kaedagam Neer Thanae

கேடகம் நீர் தானே – Kaedagam Neer ThanaeKedagam | Ben Samuel | En Nesarae 3 G majகேடகம் நீர் தானேஎன் பெலனும் நீர் தானே-2துயரங்கள் என்னை சூழ்ந்திட்டபோதும்வாழவைப்பவரே-2 கேடகமே அடைக்கலமேநாம் நம்பும் கன்மலையே-2நாம் நம்பும் கன்மலையே-கேடகம் 1.கண்ணீரை துருத்தியில் வைத்துபதில் தரும் நல்தேவனே-2ஏற்ற நேரத்தில் கண்ணீருக்குபதில் தந்து காப்பவரே-2-கேடகமே 2.கூப்பிடும் போது மறு உத்தரவுகொடுத்திடும் நல் தேவனே-2ஆத்துமாவிலே பெலன் தந்துஎன்னைத் தைரியப்படுத்தினீரே-2-கேடகமே 3.துன்பத்தின் நடுவில் நடந்தாலும்என்னை உயிர்ப்பிக்கும் நல்தேவனே-2எனக்காக யாவையும்செய்து முடிப்பவரே-2-கேடகமே Kaedagam

கேடகம் நீர் தானே – Kaedagam Neer Thanae Read More »

என் உதடு உம்மை துதிக்கும்- Yen Uthadu Ummai Thuthikum

என் உதடு உம்மை துதிக்கும்- Yen Uthadu Ummai Thuthikum Yen Uthadu Ummai Thuthikum :: Jebathotta Jeyageethangal Vol 41 :: Fr.S.J. Berchmans D maj, 3/4, T-140என் உதடு உம்மை துதிக்கும்ஜீவனுள்ள நாட்களெல்லாம்-2உம் சமுகம் மேலானதுஉயிரினும் மேலானது-2 1.நீர் எனக்கு துணையாய் இருப்பதால்உம் நிழலில் அகமகிழ்கின்றேன்-2 இறுதிவரை உறுதியுடன்உம்மையே பற்றிக்கொண்டேன்தாங்குதையா உமது கரம்-2 என் உதடு உம்மை துதிக்கும்ஜீவனுள்ள நாட்கள் எல்லாம்-4-உம் சமுகம் 2.என் தகப்பன் நீர்தானையா தேடுகிறேன் அதிகமதிகமாய்-2ஜீவன் தரும்

என் உதடு உம்மை துதிக்கும்- Yen Uthadu Ummai Thuthikum Read More »