நான் நம்பிடுவேன் இயேசுவை – Naan Nambiduven yesuvai
நான் நம்பிடுவேன் இயேசுவை – Naan Nambiduven yesuvai நான் நம்பிடுவேன் இயேசுவை-2 நான் ஆராதிப்போன் என் வாழ்நாளெல்லாம்-2 1.உலகில் எனக்கு யாருமில்லை என்னை தேடி வந்தீர் நான் நம்பும் மனிதர்கள் மறந்து போனாலும் நீர் என்னை மறக்கவில்லை-2 என் ஆசை நீரே என் பாசம் நீரே-2 நான் நம்பும் கன்மலை நீர்தானே-2 __நான் நம்பிடுவேன் 2.சூழ்நிலை எல்லாம் மாறின போதும் அழைத்தவர் மாறவில்லை கிருபைகள் தந்து என்னை உயர்ந்த வைத்தீர் ராஜாகலோடு அமராசெய்தீர்-2 என் உயிரே […]
நான் நம்பிடுவேன் இயேசுவை – Naan Nambiduven yesuvai Read More »