Brighton Joel

Mannil Vanthuthithar christmas song lyrics – மண்ணில் வந்துதித்தார்

Mannil Vanthuthithar christmas song lyrics – மண்ணில் வந்துதித்தார் மண்ணில் வந்துதித்தார்சின்ன பாலகனாய்இந்த மானிடர் மகிழ்ந்திடவேவிண்ணில் தாரகையாய்இருள் அகன்றிடவேபாரில் விடியலாய் அவதரித்தார் -2தென்றல் காற்றே மெல்ல வீசுதெய்வ பாலன் இன்று பிறந்தாரே-2மண்ணில் வந்துதித்தார்சின்ன பாலகனாய்இந்த மானிடர் மகிழ்ந்திடவேவிண்ணில் தாரகையாய்இருள் அகன்றிடவேபாரில் விடியலாய் அவதரித்தார்Christmas Christmas Happy ChristmasChristmas Christmas Merry Christmas 1.நமக்கொரு பாலன் இன்று பிறந்தார்அவர் நாமம் அதிசயமே-2ஆலோசனை கர்த்தரவர்வல்லமை உள்ள தேவன்சமாதான பிரபு அவரே-2மண்ணில் வந்துதித்தார்சின்ன பாலகனாய்இந்த மானிடர் மகிழ்ந்திடவே -மண்ணில் Mannil […]

Mannil Vanthuthithar christmas song lyrics – மண்ணில் வந்துதித்தார் Read More »

உங்க கிருபை இல்லன்னா- Unga Kirubai illana

உங்க கிருபை இல்லன்னாஒன்றுமில்லை நான்உங்க கிருபை இல்லன்னாஅழிஞ்சிருப்பேன் நான் (2) நான் இரட்சிக்கப்பட்டதுஉங்க கிருபையால தான்என் சாபம் முறிந்ததுஉங்க கிருபையால தான் நான் சுகமாய் வாழ்வது உங்க கிருபையால தான்பலவானாய் வாழ்வதுஉங்க கிருபையால தான் உங்க கிருபை இல்லன்னாஒன்றுமில்ல நான்உங்க கிருபை இல்லன்னா அழிஞ்சிருப்பேன்நான் (2) நான் விழாதிருப்பதுஉங்க கிருபையால தான்நான் நிலைத்திருப்பதுஉங்க கிருபையால தான் நான் காக்கப்படுவதுஉங்க கிருபையால தான்நான் உயர்த்தப்படுவதுஉங்க கிருபையால தான் உங்க கிருபை இல்லன்னாஒன்றுமில்லை நான்உங்க கிருபை இல்லன்னாஅழிஞ்சிருப்பேன் நான் (2)

உங்க கிருபை இல்லன்னா- Unga Kirubai illana Read More »