Bro : Ben Samuel

EN BELANAE-EN NESARAE 2 | Ben Samuel | Robert Roy | Joel Thomasraj

எந்தன் பெலவீன நேரத்தில் உம் பாதம் வந்தேன் புது பெலன் அடைகின்றேன் எந்தன் சோர்வுற்ற நேரத்தில் உம் சமூகம் வந்தேன் ஆறுதல் அடைகின்றேன் (2) எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன் உயிருள்ள நாள் எல்லாமே (2) 1.கிருபைகள் தந்தவரே என்னை உயர்த்தி வைத்தவரே (2) உம் பெலனை தந்து என்னை நடத்தினீரே இதுவரை காத்தவரே (2) எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன் உயிருள்ள நாள் எல்லாமே (2) 2.பரிசுத்த ஆவியே என்னை தேற்றிடும் துணையாளரே (2) பரிசுத்த […]

EN BELANAE-EN NESARAE 2 | Ben Samuel | Robert Roy | Joel Thomasraj Read More »

Aarathanai Aarathanai Aarathanai Umakke Thaaney lyrics

ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்குத்தானே ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்குத்தானே உள்ளமும் ஏங்கிடுதே உணர்வுகளும் துடிக்குதே உம் முகத்தை பார்க்கணும் உம்மோடு இணையணும் நீர் செய்த நன்மைகளை நினைத்து பார்க்கிறேன் ஒவ்வொன்றும் ஒரு விதம் ருசித்து மகிழ்கின்றேன் எல்லாம் மறக்கணும் உம்மையே நினைக்கணும் உம் சித்தம் செய்யணும் இன்னும் உம்மை நெருங்கணும் என் ஆசை நீர்தானே நீரின்றி நானில்லை உம் அன்பை விட்டு என்னால் எங்கு செல்ல கூடுமோ நீரே என் நம்பிக்கை நீரே என் ஆதரவு

Aarathanai Aarathanai Aarathanai Umakke Thaaney lyrics Read More »

Niraivaana Palanai Naan Vaanchikirean lyrics

நிறைவான பலனை நான் வாஞ்சிக்கிறேன்-2 குறைவுகள் எல்லாம் நிறைவாகுமே நிறைவான தேவன் நீர் வருகையிலே-2-நிறைவான 1.வாழ்க்கையில் குழப்பங்கள் குறைவுகள் வந்தாலும் அழைத்தவர் நீர் இருக்க பயமே இல்ல-2 வாக்கு செய்தவர் மாறாதவர் உம்மையே நம்பிடுவேன்-2 குறைவுகள் எல்லாம் நிறைவாகுமே நிறைவான தேவன் நீர் வருகையிலே-2-நிறைவான 2.தாயை போல என்னை தேற்றுகிறீர் ஒரு தந்தை போல என்னை சுமக்கின்றீர்-2 உங்க அன்பு பெரிதய்யா உம்மை நம்பிடுவேன்-2 குறைவுகள் எல்லாம் நிறைவாகுமே நிறைவான தேவன் நீர் வருகையிலே-2-நிறைவான Niraivaana Palanai

Niraivaana Palanai Naan Vaanchikirean lyrics Read More »

UM SITHTHAM NIRAIVERA Bro : Ben Samuel

உம் சித்தம் நிறைவேற என்னை அழைத்தீர் – இயேசுவே உம் சித்தம் செய்திட என்ன படைக்கிறேன் – இயேசுவே உங்க முகத்தைப் பார்க்கனும் இன்னும் உமக்காய் எழும்பனும் உங்க கூட பேசணும் என்னைத் தருகிறேன் இயேசுவே பாவம் செய்தேன் பரிசுத்தம் வெறுத்தேன் உம்மை விட்டு தூரப் போனேன் உம் அன்பை எனக்கு தந்தீரே உம் மகனாய் என்னை மாற்றினீரே உலகின் அன்பு எல்லாம் மாறின போதும் மாறாது ஒருபோதும் உம் அன்பு சிலுவையில் பலியானீரே என்னை உயர்த்தி

UM SITHTHAM NIRAIVERA Bro : Ben Samuel Read More »