John Jebaraj

Sitham Sitham Um sitham song lyrics – சித்தம் உம் சித்தம்

Sitham Sitham Um sitham song lyrics – சித்தம் உம் சித்தம் சித்தம் உம் சித்தம் அது ஒருபோதும்மாறாது மாற்றமே இல்லை அதுமாறுவதில்லைசத்தம் உம் சத்தம் உம் சித்தத்தை நினைப்பூட்டமறப்பதே இல்லை அது மறந்ததே இல்லை -2 நான் போகும் பாதைகள் முரண்பாடாய் இருந்தாலும்இலக்கிற்கு தடையே இல்லைதிட்டத்தின் மையத்தில் நீர் என்னைவைத்ததால் சருக்கில்லை முன்னே செல்ல சித்தம் உம் சித்தம் அது ஒருபோதும் மாறாதுமாற்றமே இல்லை அது மாறுவதில்லைசத்தம் உன் சத்தம் உம் சித்தத்தை நினைப்பூட்டமறப்பதே […]

Sitham Sitham Um sitham song lyrics – சித்தம் உம் சித்தம் Read More »

John Jebaraj Mashup 01 song lyrics

John Jebaraj Mashup 01 song lyrics நீரே உன்னதர்நீரே பரிசுத்தர்நீரே மகத்துவர்உம்மை ஆராதிப்பேன்-2 அழைத்தவரே அழைத்தவரேஎன் ஊழியத்தின் ஆதாரமே-2 என் எதிரி பெருக பெருகஎன் பந்தி அளவும் பெருகும்நான் துதித்து பாடும் போதுசிறைச்சாலை கதவும் திறக்கும் நீர் மட்டும் பெருகனும்-3நீர் மட்டும் இயேசுவேநீங்க மட்டும் பெருகனும்-2பெருகிக்கொண்டே இருக்கனும்நீங்க மட்டும் இயேசுவே உயர் மலையோ சம வெளியோஇரண்டிலும் நீரே என் தேவன் என்னில் என்ன நன்மை கண்டீர்என்னை அழைத்து உயர்த்தி வைத்தீர்-2 அழியும் என் கைகளை கொண்டுஅழியா

John Jebaraj Mashup 01 song lyrics Read More »

காற்றும் உம் பேச்சு கேட்கும் – Kaatrm Um Peachu Keatkum song lyrics

காற்றும் உம் பேச்சு கேட்கும் – Kaatrm Um Peachu Keatkum song lyrics காற்றும் உம் பேச்சு கேட்கும்கடலும் வழி விலகி நிற்கும்-2கோர புயல் கூட நீர் எழுந்து நிற்கதென்றலாகி விடுமேஆழி சீற்றங்கள் மீண்டும் எழுவதற்குதுணிவை இழந்து விடுமேவானம் மகிழ்ந்து பாடும்மலைகள் நடனமாடும்விருட்சம் கைகள் தட்டும்துதித்திடும் உம்மை அதிசயங்களை எண்ணி பாடவாஅதிசயம் நீர்தானே மன்னவா-2திசை எட்டும் தொனிக்கும்இசை வழி உம் துதி-2நீர் தந்த மூச்சினைதுதியாய் உமக்கே திருப்பித் தருகிறேன் முழுதோனே முழுதோனே-2நன்றி சொல்லிட வார்த்தை இல்லையால்கண்ணீரை

காற்றும் உம் பேச்சு கேட்கும் – Kaatrm Um Peachu Keatkum song lyrics Read More »

என் பாதங்கள் கல் மீது இடறாமல் – En Paadhangal Kalmeedhu Idaraamal

என் பாதங்கள் கல் மீது இடறாமல் – En Paadhangal Kalmeedhu Idaraamal என் பாதங்கள் கல் மீது இடறாமல் கண் வைத்து காப்பவரே எப்பக்கம் சத்துரு முயன்றாலும் நடு நின்று காப்பவரே ஏல்-மோசையா என்னை காப்பவரே ஏல்-மோசையா உருவாக்கினீரே உருக்குலைந்த யாக்கோபு என்னை இஸ்ரவேலாய் மாற்றினீரே 1.அக்கினி சூளையில் எரிந்தபோது என் பக்கம் நின்றவரே கருகின வாசனை இல்லாமலே கருத்தோடு காத்தவரே 2.ஆயிரம் தடை வழி மறித்தாளும் கொஞ்சமும் பயமில்லையே அனுப்பிய தேவன் நீர் பெரியவரே

என் பாதங்கள் கல் மீது இடறாமல் – En Paadhangal Kalmeedhu Idaraamal Read More »

ஆதியும் அந்தமும் ஆமென் – Aathiyum Anthamum Amen

ஆதியும் அந்தமும் ஆமென் – Aathiyum Anthamum Amen A maj ஆதியும் அந்தமும் ஆமென் அல்பா ஒமேகாவும் ஆமென்-2 பரலோகில் அவர் நாமம் ஆமென் என் பரிகாரியானேரே ஆமென்-2 ஆ… ஆ.. ஆ…ஆமென்…..(2) (அவர்) வார்த்தைக்கு அழிவில்லை ஆமென் அது எல்லாமே செயலாகும் ஆமென்-2 1.உன்னதர் மறைவுண்டு ஆமென் நமக்கு வல்லவர் நிழலுண்டு ஆமென்-2 பொல்லாப்பு நேராது ஆமென் ஒரு வாதையும் அணுகாது ஆமென்-2-ஆ.. ஆ.. ஆ…ஆமென் 2.பாடுகள் ஏற்றாரே ஆமென் நம் துக்கங்கள் சுமந்தாரே

ஆதியும் அந்தமும் ஆமென் – Aathiyum Anthamum Amen Read More »

கேட்டதை பார்க்கிலும் – Keattathai Paarkkilum

கேட்டதை பார்க்கிலும் – Keattathai Paarkkilum கேட்டதை பார்க்கிலும் கேளாததை அதிகமாக பெற்றவன் நான் பெற்றவன் நான் -2 உம் தயாளத்தின் உதாரணமாய் நீர் என் வாழ்வை மாற்றிவிற்றீரே ஏல் யீரே போதுமானவரே தேவையிலும் அதிகமானவரே ஏல் யீரே போதுமானவரே என் தேவையிலும் அதிகமானவரே என்னை கையேந்த விடல என்னை தலைகுனியவும் விடல -2 உம்மை நம்பி வாழ்பவருக்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல உம்மை நம்பி வாழும் எனக்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து

கேட்டதை பார்க்கிலும் – Keattathai Paarkkilum Read More »

El Yireh கேட்டதை பார்க்கிலும் – Keattathai Paarkkilum

El Yireh கேட்டதை பார்க்கிலும் – Keattathai Paarkkilum கேட்டதை பார்க்கிலும் கேளாததை அதிகமாக பெற்றவன் நான் பெற்றவன் நான் -2 உம் தயாளத்தின் உதாரணமாய் நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரே ஏல் யீரே போதுமானவரே தேவையிலும் அதிகமானவரே ஏல் யீரே போதுமானவரே என் தேவையிலும் அதிகமானவரே என்னை கையேந்த விடல என்னை தலைகுனியவும் விடல -2 உம்மை நம்பி வாழ்பவருக்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல உம்மை நம்பி வாழும் எனக்கு ஏமாற்றம்

El Yireh கேட்டதை பார்க்கிலும் – Keattathai Paarkkilum Read More »

உயர பறந்திடுவாய் – Uyara Parandhiduvaai

உயர பறந்திடுவாய் – Uyara Parandhiduvaai கர்த்தரின் மனமகிழ்ச்சி உன்னை சூழ்ந்திடும் பூமியின் உயர்விடங்கள் உன்னை வரவேற்கும் கர்த்தரின் மனமகிழ்ச்சி உன்னை சூழ்ந்திடும் பூமியின் உயர்விடங்கள் உன்னை வரவேற்கும் பரலோக சுதந்தரத்தால் போஷிப்பாரே வானத்தின் பலகனியைத் திறந்திடுவாரே பரலோக சுதந்தரத்தால் போஷிப்பாரே வானத்தின் பலகனியைத் திறந்திடுவாரே நீ மேல எழும்பிடுவாய், மிக உயரத்தில் பறந்திடுவாய் நீ காத்திருந்த நாட்களுக்குப் பலனை அனுபவிப்பாய் நீ மேல எழும்பிடுவாய், மிக உயரத்தில் பறந்திடுவாய் நீ காத்திருந்த நாட்களுக்குப் பலனை அனுபவிப்பாய்

உயர பறந்திடுவாய் – Uyara Parandhiduvaai Read More »

Naanum En Veedum En Veettaar Song Lyrics

நானும் என் வீடும் என் வீட்டார் – Naanum En Veedum En Veettaar Song Lyrics Ebenesarae | John Jebaraj நானும் என் வீடும் என் வீட்டார் அனைவரும் ஓயாமல் நன்றி சொல்வோம்-2 ஒரு கரு போல காத்தீரே நன்றி என்னை சிதையாமல் சுமந்தீரே நன்றி-2 எபிநேசரே எபிநேசரே இந்நாள் வரை சுமந்தவரே எபிநேசரே எபிநேசரே என் நினைவாய் இருப்பவரே நன்றி நன்றி நன்றி இதயத்தில் சுமந்தீரே நன்றி நன்றி நன்றி நன்றி கரு

Naanum En Veedum En Veettaar Song Lyrics Read More »

நன்றி என்ற வார்த்தைக்கு – Nandri Endra Vaarththaikku-2022 songs

நன்றி என்ற வார்த்தைக்கு – Nandri Endra Vaarththaikku Bb Major, 2/4நன்றி என்ற வார்த்தைக்கு உரியவரேநம்பி வரும் எவரையும் காப்பவரே-2என்னை சுற்றி சுற்றி அரணாக இருப்பவரேபாய்ந்திடும் அம்புகளை தடுப்பவரே-2 நன்றி நன்றி நன்றி சொல்வேன்-3நிறைவோடு நடத்திடும் இயேசுவுக்கேநன்றி நன்றி நன்றி சொல்வேன்-3ஒரு குறைவின்றி காத்திடும் இயேசுவுக்கே 1.கொஞ்சம் தேடி பஞ்சத்தில் தஞ்சம் வந்த என்னைபோவாஸின் வழி நின்று விசாரித்தீர்-2உம் செட்டை நிழல் என்னை மறைத்ததையாநிறைவான பலன் என்னை நிறைத்ததையா-2-நன்றி 2.என் கோலின் வாட்டத்தில் நாட்டம் கொண்ட

நன்றி என்ற வார்த்தைக்கு – Nandri Endra Vaarththaikku-2022 songs Read More »

ஆராஞ்சு பார்த்தாலும் காரணம் – Aaraainju Paarthalum Kaaranam

Aaraainju Paarthalum Kaaranam – ஆராஞ்சு பார்த்தாலும் காரணம்Why Me? | John Jebaraj song lyrics ஆராஞ்சு பார்த்தாலும் காரணம் இல்லஅட ஒய் மீ-னு கேட்டாலும் ரீசனு இல்ல -2 கண்ணுல என் கண்ணுல கண்ணீர் வருதுஹார்ட் ல என் ஹார்ட் ல புது டியூன் ஒண்ணு வருதுஇந்த லைஃப்-யு மொத்தம் அவரே போதும்னு தோணுது Ooo..hoo… என் இயேசு என் காதலே Ooo..hoo… என் இயேசு என் காதலே முன்னால சிரிச்சு பின்னால அடிக்கும்

ஆராஞ்சு பார்த்தாலும் காரணம் – Aaraainju Paarthalum Kaaranam Read More »

காலையும் மாலையும் – Kaalaiyum Maalaiyum Hallelujah

காலையும் மாலையும் – Kaalaiyum Maalaiyum Hallelujah Hallelujah | John Jebaraj | Tamil Christian Song | Levi Ministries #JohnJebaraj Kaalaiyum maalaiyum Hallelujah song lyrics in Tamil காலையும் மாலையும் அல்லேலூயாநான் விடும் சுவாசமே அல்லேலூயா (2) நான் சோர்ந்துபோகும்போது என் பெலனாக மாறும்நான் சொற்களற்ற நேரம் என் ஆத்துமாவும் பாடும்அல்லேலூயா அல்லேலூயா (2) என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும் அல்லேலூயா ( 2) கன்மலை

காலையும் மாலையும் – Kaalaiyum Maalaiyum Hallelujah Read More »