Bayamillayae – பயமில்லையே
Bayamillayae – பயமில்லையே பயமில்லையே பயமில்லையே பயமில்லையே என் கர்த்தர் ஆதரவாயிருப்பதனால் பயமில்லையே எதிர்கால பயமில்லையே என் கர்த்தர் ஆதரவாயிருப்பதனால் கேடகம் நீர் மகிமையும் நீர் (ஆதி 15:1) நான் பெற்ற சிறந்த கைம்மாறு நீர் அஞ்சிடமாட்டேன் என்னுடன் நீர் இருப்பதனால் தலை நிமிரச் செய்வீர் என் கீதமுமானீர் என் இரட்சிப்புமானீர் (சங் 118:14) என் ஜீவனின் பெலனானவரே (சங் 27:1) என் விளக்கை ஏற்றி இருளை வெளிச்சமாக்கி (சங் 18:28) என் தலையை நிமிரச் செய்வீர் […]