God Medias

கண்கள் உம்மை தேடுதே – Kangal Ummai Thaeduthae

கண்கள் உம்மை தேடுதே – Kangal Ummai Thaeduthae Lyrics : கண்கள் உம்மை தேடுதே காத்திருந்து ஏங்குதே உம சத்தம் கேட்டிட என் இதயம் துடிக்குதே எத்தனை எத்தனை இன்பம் – 4 1. என் இன்ப நேசரே என் இயேசுராஜனே உம்மை தான் என் கண்கள் தேடுதே – 2 2. தேனிலும் இனிமையே நேசரின் நேசமே உம் நேசத்தாலே என் நெஞ்சம் நெகிழுதே – 2 3. சாரோனின் ரோஜாவே என் மகாராஜனே […]

கண்கள் உம்மை தேடுதே – Kangal Ummai Thaeduthae Read More »

Nalla Thagappanae – நல்ல தகப்பனே

Nalla Thagappanae – நல்ல தகப்பனே தகப்பனே நல்ல தகப்பனேஉம் தயவால் நடத்திடுமேதகப்பனே நல்ல தகப்பனேஎன் கரத்தை பிடித்திடுமே-2 என் நல்ல தகப்பனே நேசம் நீரேகைவிடாதவரேஎன் பாச தகப்பனே வாழ்க்கை நீரேகட்டி அணைப்பவரே-2 1.தாயின் கருவில் உருவாகும் முன்னமேஉம் கண்கள் கண்டதேஎன் எலும்புகள் உருவாகும் முன்னமேபெயர் சொல்லி அழைத்தீரே-2 மரணப்பள்ளத்தாக்கில் நடந்தபோதெல்லாம்உங்க கையில் ஏந்தி தாங்கி சுமந்தீரே-2– என் நல்ல தகப்பனே 2.உம்மை இன்னும் அதிகமாய் அறியஉம் கரங்களில் ஏந்துமேஎன் கையை நெகிழாது பிடித்துநடக்க சொல்லி தாருமே-2

Nalla Thagappanae – நல்ல தகப்பனே Read More »

சிறகுகளின் நிழல்தனிலே – Siragugalin Nizhal Thanilae

சிறகுகளின் நிழல்தனிலே – Siragugalin Nizhal Thanilae சிறகுகளின் நிழல்தனிலே நான்நம்பி இளைப்பாறுவேன்நீர் துணையாய் இருப்பதனால் நான்என்றும் இளைப்பாறுவேன் கண்மணி போல என்னை காப்பவரை நான் நம்பி இளைப்பாறுவேன்கண் உறங்காமல் காப்பவரை நான் நம்பி இளைப்பாறுவேன் மறைவிடமே ஆராதனைஉறைவிடமே உமக்கு ஆராதனைஅடைக்கலமே ஆராதனைபுகலிடமே உமக்கு ஆராதனை ஆராதனை உமக்கு ஆராதனைஎன்னை நேசிக்கும் இயேசுவே ஆராதனைஆராதனை உமக்கு ஆராதனைஎன்னை ஆதரிக்கும் இயேசுவே ஆராதனை பக்கத்தில் ஆயிரம் பேர் விழுந்தாலும்என்னை அணுகாமல் காப்பவரேவலபக்கத்தில் பதினாயிரம் விழுந்தாலும்என்னை அணுகாமல் காப்பவரே அடைக்கலமான

சிறகுகளின் நிழல்தனிலே – Siragugalin Nizhal Thanilae Read More »

கர்த்தர் உன்னை நித்தமும் – Karthar Unnai Niththamum

கர்த்தர் உன்னை நித்தமும் – Karthar Unnai Niththamum கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி மா வரட்சியில் திரட்சியை தருவார் -2உன் ஆத்துமாவை திருப்தி செய்வார் -2 தொடர்ந்து துதி செய் மனமே உன் மீட்பர் உயிரோடு இருக்கின்றார் -2துதிப்போரை கை விட மாட்டார் -2 – கர்த்தர் 1.நுகத்தடி விரல் நீட்டை போக்கிநீபச் சொல்லை நடு நின்று நீக்கி-2கிருபை என்னும் மதிலை பணிவார் உன்னை சுற்றிலுமே உயர்த்தி பணிவார் தொடர்ந்து துதி செய் மனமே உன்

கர்த்தர் உன்னை நித்தமும் – Karthar Unnai Niththamum Read More »

எல்ஷடாய் நம்புவேன் – Elshadaai Nambuvaen/NAMBUVEN UMMAYE

எல்ஷடாய் நம்புவேன் – Elshadaai NambuvaenNAMBUVEN UMMAYE / TAMIL GOSPEL SONG 2022 F majஎல்ஷடாய் நம்புவேன்உயிர் உள்ளவரை உம்மையேநம்புவேன் நம்புவேன்நம்புவேன் உம்மையே-2 1.நெருக்கங்கள் சூழ்ந்திடும் போதும்இருதயம் கலங்கிடும் நேரங்களில்பயம் என்னில் உருவானதோகண்ணீரே உணவானதோ-2 நீர் எந்தன் ஆறுதல்நீர் எந்தன் நம்பிக்கைக்குரியவர்நம்புவேன் உம்மையே-2 2.உறவுகள் மறந்திட்டபோதும்உணர்வுகள் சிதைந்திடும் நேரங்களில்என் உள்ளம் உடைகின்றதோஆழியில் புதைகின்றதோ-2 நீர் எந்தன் ஆதாரம்எங்கேயும் நீர் மாத்ரம் நிரந்தரம்நம்புவேன் உம்மையே-2-எல்ஷடாய் Elshadaai NambuvaenUyir Ullavarai UmmaiyaeNambuvaen NambuvaenNambuvaen Ummayae-2 1.Nerukkangal SoozhnthidumbothumIruthayam Kalangidum

எல்ஷடாய் நம்புவேன் – Elshadaai Nambuvaen/NAMBUVEN UMMAYE Read More »

உம்மை விட்டுப் பிரிந்து – Ummai vittu pirindhu

உம்மை விட்டுப் பிரிந்து – Ummai vittu pirindhu   TAMIL LYRICS உம்மை விட்டுப் பிரிந்து சென்றேன் அடைக்கலம் நான் தேடினேன் அதில்லேன்னை நான் தொலைத்தேன் என்னையே மறந்து போனேன்உன் கிருபையின் நதியில் நான் மூழ்கினேன்புது வழியை நீர் திறந்து நடத்திச் சென்றீர்அப்பா அப்பா மகன்(மகள்) நான் உம் மகன் (மகள்)நான் உம்மை வெறுத்து நான் எங்கே போவேன் நீரே என் அடைக்கலமேஇதுவரை நானறியேன் நானே உம் பிள்ளை என்று உம் கண்கள் என்னை விட்டு

உம்மை விட்டுப் பிரிந்து – Ummai vittu pirindhu Read More »

காலடி தெரியாமல் போனாலும் – Kaaladi Theriyaamal Ponalum

காலடி தெரியாமல் போனாலும் – Kaaladi Theriyaamal Ponalum காலடி தெரியாமல் போனாலும்கர்த்தர் என்முன்னே உண்டு – 2சமுத்திரம் ஒதுக்கி வழிகாட்டுவார்நம்பி நான் முன்செல்லுவேன் – 2இயேசுவை நம்புவேன் நாளெல்லாம் நான் பின்பற்றுவேன் என்னை அவரிடம் ஒப்படைத்தேன் வெட்கப்பட்டு போகமாட்டேன் – 2 வனாந்திரமே வாழ்க்கையானாலும் கர்த்தர் என் பக்கமுண்டு – 2வேண்டியதை அவர்பார்த்துக்கொள்வார் நம்பி நான் முன்செல்லுவேன் – 2 – இயேசுவை இங்கே நான் பரதேசி ஆனாலும் அங்கே ஓரிடம் உண்டு – 2ஆயத்தமாக்கி

காலடி தெரியாமல் போனாலும் – Kaaladi Theriyaamal Ponalum Read More »

నే నిలచు భూమి – Ne Nilachu Bhoomi

నే నిలచు భూమి – Ne Nilachu Bhoomi Verse 1:నే నిలచు భూమి, కంపించి కూలి పోయినాNe Nilachu Bhoomi, kampinchi Kooli poyinaనిరీక్షణకు ఆధారం నశించి పోయినాNirikshanaku Aadharam Nashinchi poyinaనేను నమ్ముకున్నా ఒక్కరైనా లేక పోయినNenu nammukunna okkaraina leka poyina Chorus:నమ్మెదను నా యేసుని మాత్రమేNammedhanu Naa Yesuni Matramaeనమ్మెదను నా యేసుని మాత్రమేNammedhanu naa Yesuni maatramae Verse: 2నా మార్గమంత అంధకారం అయిపోయినాNaa Maargamantha andhakaram ayipoyinaజీవితమే అంతమై

నే నిలచు భూమి – Ne Nilachu Bhoomi Read More »

உன்னை கட்டுவிப்பேன் – Unnai Kattuvippen

உன்னை கட்டுவிப்பேன் – Unnai Kattuvippen உன்னை கட்டுவிப்பேன் உன்னை கட்டுவிப்பேன் நான் என்று சொன்னாரே கட்டப்படுவேன் நான் கட்டப்படுவேன் அலங்கார மாளிகையாய் அழகான திருசபையாய் நீர் என்னை கட்டுவீர் கட்டுவீர் கட்டுவீர் நான் என்றும் கட்டப்படுவேன் 1.நீர் என்னை அழைத்ததினால் உம் காருண்யம் இழுத்ததினால் ஒருவரும் இடிப்பதில்லை ஒருநாளும் தகர்ப்பதில்லை களிப்போடு புறப்பட செய்வீர் பிடித்த கையை விடமாட்டீர் நீர் என்னை கட்டுவிப்பீரே நான் என்றும் கட்டப்படுவேன் 2.நீர் என்னை நடத்துவதால் இடறாமல் பாதுகாப்பீர் நீர்

உன்னை கட்டுவிப்பேன் – Unnai Kattuvippen Read More »

Entha nilaiyilum Ennai kai vidaamal – எந்த நிலையிலும் என்னை கைவிடாமல்

Entha nilaiyilum Ennai kai vidaamal – எந்த நிலையிலும் என்னை கைவிடாமல் Lyrics எந்த நிலையிலும் என்னை கைவிடாமல் நடத்தினீர்நான் எப்படி நன்றி சொல்வேன்உந்தன் அன்பை என்னை விட்டென்றும் எடுத்திடாமல்அனுதினம் உம் அன்பால் என்னை நடத்தினீர் 1 பாதை மாறி சென்ற போதும் நீர் என்னை திருப்பி கொண்டு வந்தீர்என்னை வெறுக்காமல் நடத்தி வந்தீர்எப்படி உமக்கு நன்றி சொல்வேன் 2 வழி தெரியாமல் திகைத்த போதுஉம் வார்த்தையால் என்னை நடத்தி வந்தீர்என்னை மறவாமல் நடத்தி வந்தீர்எப்படி

Entha nilaiyilum Ennai kai vidaamal – எந்த நிலையிலும் என்னை கைவிடாமல் Read More »

Nandri Baligal Seluthiyae Naangal – நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள்

Nandri Baligal Seluthiyae Naangal – நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள் நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள் ஆலயம் கூடி வந்தோம்துதி பலிகள் செலுத்தியே நாங்கள்உம்மை போற்ற வந்தோம் (2) கர்த்தர் செய்த நன்மைக்காகநன்றி செலுத்த வந்தோம்நம்மை மறவா அவர் கிருபைஎண்ணியே துதிக்க வந்தோம் 1. உடன்படிக்கை எனக்குத் தந்து உந்தனின் பிள்ளையாய் தெரிந்தெடுத்தீர்மரணத்தின் விளிம்பில் நின்ற என்னைஜீவனின் பாதையில் திருப்பி விட்டீர் 2. வாதைகள் என்னை சூழ்ந்தபோதுசெட்டைகளாலே எனை மறைத்தீர்பாதைகள் எல்லாம் காக்கும்படிதூதர்கள் அனுப்பி உதவி

Nandri Baligal Seluthiyae Naangal – நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள் Read More »

Naan Padumbothu En Udhadu – நான் பாடும் போது என் உதடு

Naan Padumbothu En Udhadu – நான் பாடும் போது என் உதடு D min, 4/4 Classical Rock/Hindi Ballad, T-95(நான்) பாடும் போது என் உதடுகெம்பீரித்து மகிழும் நீர் மீட்டுக் கொண்ட என் ஆன்மாஅக்களித்து அகமகிழும்-2 1.நான் பாடுவேன் நான் துதிப்பேன்இரவு பகல் எந்நேரமும்-2உம் துதியால் என் நாவுநிறைந்து இருப்பதாக-2 நாள்தோறும் உம்மை துதிப்பேன்நம்பிக்கையோடு துதிப்பேன்-2-பாடும்போது 2.எப்போதும் நான் தேடும்கன்மலை நீர் தானே-2புகலிடமும் காப்பகமும்எல்லாம் நீர்தானே-2-நாள்தோறும் 3.(நான்) கருவறையில் இருக்கும் போதுகர்த்தர் என்னை பராமரித்தீர்-2(ஒரு)

Naan Padumbothu En Udhadu – நான் பாடும் போது என் உதடு Read More »