என் பாதங்கள் கல் மீது இடறாமல் – En Paadhangal Kalmeedhu Idaraamal
என் பாதங்கள் கல் மீது இடறாமல் – En Paadhangal Kalmeedhu Idaraamal என் பாதங்கள் கல் மீது இடறாமல் கண் வைத்து காப்பவரே எப்பக்கம் சத்துரு முயன்றாலும் நடு நின்று காப்பவரே ஏல்-மோசையா என்னை காப்பவரே ஏல்-மோசையா உருவாக்கினீரே உருக்குலைந்த யாக்கோபு என்னை இஸ்ரவேலாய் மாற்றினீரே 1.அக்கினி சூளையில் எரிந்தபோது என் பக்கம் நின்றவரே கருகின வாசனை இல்லாமலே கருத்தோடு காத்தவரே 2.ஆயிரம் தடை வழி மறித்தாளும் கொஞ்சமும் பயமில்லையே அனுப்பிய தேவன் நீர் பெரியவரே
என் பாதங்கள் கல் மீது இடறாமல் – En Paadhangal Kalmeedhu Idaraamal Read More »