நிறைவானவர் இயேசுவே – Niraivaanavar Yesuvae
நிறைவானவர் இயேசுவே – Niraivaanavar Yesuvae நிறைவானவர் இயேசுவேமத்தியில் வாருமே – 2மாம்சமான யாவர் மேலும்ஆவியை ஊற்றிடுமே – 2 (பல்லவி) அக்கினி அபிஷேகம் ஊற்றுமேதேவ பிரசன்னத்தால் நிரப்புமே -2 1.சிறைச் சாலைக் கதவுகள் திறக்கட்டுமேஇயேசுவின் நாமத்தில் உடையட்டுமே -2அபிஷேகம் எனக்குள்ளேதுதித்துப் போற்றி ஆராதிப்பேன் -2 2.வெண்கலக் கதவுகள் உடையட்டுமேஇரும்பு தாழ்ப்பாள் முறியட்டுமே -2ஜீவனுள்ள நாட்களெல்லாம்துதித்துப் போற்றி ஆராதிப்பேன் -2. Niraivaanavar Yesuvae song lyrics in english Niraivaanavar YesuvaeMaththiyil vaarumae -2Maamsamana yaavar melumAaviyai […]