Bro. Richard Vijay

காலையில் உம்குரல் – Kaalaiyil Um kural Aalithida

காலையில் உம்குரல் – Kaalaiyil Um kural Aalithida Scale – D major மெல்லிய ஒளிதுளி வானத்தில் பரவபாடிடும் புல்லினம் குரல்களை உயர்த்தசில்லென வீசிடும் தென்றலின் வருடலில்தேன் மலர்மொட்டுக்கள் இதழ்களை விரிக்கபுல்லிடை இறங்கிய பனித்துளி ஜொலிக்ககதிரவன் எழுந்தனன் கர்த்தரை துதிக்க காலையில் உம்குரல் அழைத்திட கேட்டேன்கண்விழுத்து உம்மை தேடியே பார்த்தேன்திறந்தஎன் வேதம் முன்பாய் அமர்ந்தேன்வசனத்தின் வழிநீர் பேசிட கேட்டேன்(2) 1.வைகறை சூரியன் கதிர்களை கண்டேன்அகவிருள் நீக்கும் அருளினை உணர்ந்தேன்காலையில் புதிதாய் பூத்திட்ட மலரில் நித்தமும்கிருபை புதிதென […]

காலையில் உம்குரல் – Kaalaiyil Um kural Aalithida Read More »

எக்காளம் தொனித்திடம் வேளை – Ekkaalam Thonithidum Vealai

எக்காளம் தொனித்திடம் வேளை – Ekkaalam Thonithidum Vealai எக்காளம் தொனித்திடம் வேளைஎன் நேசர் மேகங்களோடே – x 2தூதர்கள் சூழவானத்தின் நடுவில்வந்தென்னை அழைத்துச் செல்வாரே – x 2 பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்அழைக்கும் குரல் கேட்டுப் பறந்திடுவேன் – x 2மத்திய வானில் வந்து நிற்கும்மன்னவர் பாதம் சரணடைவேன் – x 2 கல்லறைகள் திறந்திடும் அந்நாள்கர்த்தருக்குள் மரித்தவர் உயிர்ப்பார் – x 2வானத்தில் பறந்து கர்த்தரை சேரும் – 2அந்த நாள் இன்ப நாள்

எக்காளம் தொனித்திடம் வேளை – Ekkaalam Thonithidum Vealai Read More »

En Uyire En Yesuve Tamil Christian Song – என் உயிரே என் இயேசுவே

En Uyire En Yesuve Tamil Christian Song – என் உயிரே என் இயேசுவே என் உயிரே என் இயேசுவே(என்) உயிருள்ளவரையில் நான்உமக்காக வாழ்வேன்-2என் உயிரே என் இயேசுவே 1.உயிர் பிரிந்தாலும்என் உடல் அழிந்தாலும்நான் கலங்கிடவேமாட்டேன்(என்னை) ஆட்கொள்ளும் ஐயா-2இயேசப்பா இயேசப்பாஎன் உயிரே என் இயேசுவே 2.சொந்தம் எல்லாமேஎன் பந்தம் எல்லாமேஎன் ஏக்கம் எல்லாமே இயேசுவேஎன் உள்ளம் எல்லாமேஎன் உறவு எல்லாமேஇயேசப்பா இயேசப்பாஎன் உயிரே என் இயேசுவே 3.செல்வம் எல்லாமேஎன் சுவாசம் எல்லாமேஎன் பாசம் எல்லாமே இயேசுவேஎன்

En Uyire En Yesuve Tamil Christian Song – என் உயிரே என் இயேசுவே Read More »

கைகள் கொட்டிப் பாடுவோம் – Kaigal Kotti paaduvom

கைகள் கொட்டிப் பாடுவோம் – Kaigal Kotti paaduvom கைகள் கொட்டிப் பாடுவோம்கடலலை போலே ஆடுவோம் தாளம் போட்டு பாடுவோம் தாவீதைப்போலே ஆடுவோம் அல்லேலூயா என்றே நாமும் ஆர்ப்பரித்துப் பாடும்போதுஅன்பான தந்தை வருகின்றார்அகமகிழ்ந்து ஆசீர் தருகின்றார் -2 – கைகள் 1.முரசொலித்து நடனம் செய்து பாடிடுவோம்நம் முற்பிதாக்களின் தேவனை நாம் போற்றிடுவோம் -2ஓசான்னா என்றே பாடும் ஓசை கேட்கும்போது – நம் நேச குமாரன் வருகின்றார் -2 அல்லேலூயா 2. பரிந்த பேசி ஜெபிக்கின்றார் பாடிடுவோம் –

கைகள் கொட்டிப் பாடுவோம் – Kaigal Kotti paaduvom Read More »

தேவமகன் முகம் பார்க்க ஆசை- Devamagan mugam paarka

தேவமகன் முகம் பார்க்க ஆசைஅந்த தெய்வத்தோடு கரம் கோர்க்க ஆசை கற்பனையில் கவிபாட ஆசை அந்த கற்பனையில் கவிபாட ஆசை என் காலமெல்லாம் என் இதய ஓசை -ஆசை அன்றுஒருநாள் சோர்வடைந்து நின்றேன் மனம் தாளாமல் கண்ணீரை கண்டார் கண்மணியே நான் இருப்பேன் என்றார் இமை தூங்காமல் உன்னை காப்பேன் என்றார் பாதம் என்றும் இடறல் மீட்பார் எந்தன் பாதையிலே வழுவாமல் சேர்ப்பார் வாழ்வினிலே கோடி இன்பம் தருவார் என்றும் கைவிடாமல் கண்மணிபோல் காப்பார் உத்தமியே என்றழைததாலே

தேவமகன் முகம் பார்க்க ஆசை- Devamagan mugam paarka Read More »

Narkarunai naathanae – நற்கருணை நாதனே

Narkarunai naathanaesarkuruvae arulvaai porumai [2] kothumai kanimani polthee thilor guna nalangalyokkiyamaai sernthidavaethooyanae arul malai polivaai [2] narkarunai thiraatachi kani rasamaedeiveega baanamathaamporulinil maaruthal polpuvikku oru puthu mukam nalkiduvaar [2] narkarunai suvai migu theenganiyaethikattatha thaen suvaiyaethiththikkum kirupaiyinaaleengalai maarbinil annaiththu kolvaar [2] narkarunai thedi vanthavaraethinam unathanpaalaethaai manam pol arulithaaranni seliththongidavae [2] narkarunai நற்கருணை நாதனேசற்குருவே அருள்வாய் பொறுமை [ 2

Narkarunai naathanae – நற்கருணை நாதனே Read More »