தனிமையின் நேரங்களில் – Thanimaiyin Nerangalil

தனிமையின் நேரங்களில் – Thanimaiyin Nerangalil பல்லவி தனிமையின் நேரங்களில் துணையானீரேஇருளின் இடுக்கங்களில் வெளிச்சமானீரேவெயிலின் தகிப்புகளில் நிழலானீரேகடலின் ஓலங்களில் துடுப்பானீரே – 2 படகும் நீங்கதானப்பா துடுப்பும் நீங்கதானப்பாபுயலின் சீற்றங்களை அமர்த்துகின்ற அன்பு இயேசப்பா… – 2தனிமையின் நேரங்களில் துணையானீரே… கெர்ச்சிக்கும் சிங்கம் போல சாத்தான் வந்தாலும்பொல்லாத மனுஷர்கள் எதிர்த்து நின்றாலும் – 2என் பக்கமாய் இருந்தீரையாயுத்தங்களை ஓயப்பண்ணினீர் – 2படகும் நீங்கதானப்பா துடுப்பும் நீங்கதானப்பாபுயலின் சீற்றங்களை அமர்த்துகின்ற அன்பு இயேசப்பா… – 2தனிமையின் நேரங்களில் துணையானீரே… […]

தனிமையின் நேரங்களில் – Thanimaiyin Nerangalil Read More »