Bro.Vincent Selvakumar

இயேசுவாய் நான் மாறவேண்டும் – Yesuvai Nan Maara Vendum

இயேசுவாய் நான் மாறவேண்டும் – Yesuvai Nan Maara Vendum இயேசுவாய் நான் மாறவேண்டும்இயேசுவாய் நான் வாழவேண்டும்தூய ஆவியே என்னை மாற்றும் மாற்றும் என்னை மாற்றும்இயேசுவாய் நான் வாழவேண்டும்இயேசுவாய் நான் மாறவேண்டும்மாற்றும் என்னை மாற்றும்தூய ஆவியே என்னை மாற்றும் 1.எந்தன் நினைவும் சொல்லும்உந்தன் நினைவாய் மாறவேண்டும் (2)உம் ஆவி என்னில் தங்கவேண்டும்-(2)ஆவியின் வழி நான் வாழவேண்டும் 2.எந்தன் உணர்வுகள் எல்லாம்உந்தன் உணர்வாய் மாறவேண்டும்-2)உம்மை நான் நன்கு அறியவேண்டும்-2உம் அன்பு என்னில் பெருகவேண்டும் 3.ஏழை எந்தன் இதயம்உந்தன் இதயமாய் […]

இயேசுவாய் நான் மாறவேண்டும் – Yesuvai Nan Maara Vendum Read More »

காலையில் உம்குரல் – Kaalaiyil Um kural Aalithida

காலையில் உம்குரல் – Kaalaiyil Um kural Aalithida Scale – D major மெல்லிய ஒளிதுளி வானத்தில் பரவபாடிடும் புல்லினம் குரல்களை உயர்த்தசில்லென வீசிடும் தென்றலின் வருடலில்தேன் மலர்மொட்டுக்கள் இதழ்களை விரிக்கபுல்லிடை இறங்கிய பனித்துளி ஜொலிக்ககதிரவன் எழுந்தனன் கர்த்தரை துதிக்க காலையில் உம்குரல் அழைத்திட கேட்டேன்கண்விழுத்து உம்மை தேடியே பார்த்தேன்திறந்தஎன் வேதம் முன்பாய் அமர்ந்தேன்வசனத்தின் வழிநீர் பேசிட கேட்டேன்(2) 1.வைகறை சூரியன் கதிர்களை கண்டேன்அகவிருள் நீக்கும் அருளினை உணர்ந்தேன்காலையில் புதிதாய் பூத்திட்ட மலரில் நித்தமும்கிருபை புதிதென

காலையில் உம்குரல் – Kaalaiyil Um kural Aalithida Read More »

எக்காளம் தொனித்திடம் வேளை – Ekkaalam Thonithidum Vealai

எக்காளம் தொனித்திடம் வேளை – Ekkaalam Thonithidum Vealai எக்காளம் தொனித்திடம் வேளைஎன் நேசர் மேகங்களோடே – x 2தூதர்கள் சூழவானத்தின் நடுவில்வந்தென்னை அழைத்துச் செல்வாரே – x 2 பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்அழைக்கும் குரல் கேட்டுப் பறந்திடுவேன் – x 2மத்திய வானில் வந்து நிற்கும்மன்னவர் பாதம் சரணடைவேன் – x 2 கல்லறைகள் திறந்திடும் அந்நாள்கர்த்தருக்குள் மரித்தவர் உயிர்ப்பார் – x 2வானத்தில் பறந்து கர்த்தரை சேரும் – 2அந்த நாள் இன்ப நாள்

எக்காளம் தொனித்திடம் வேளை – Ekkaalam Thonithidum Vealai Read More »