C.S.I ஞானப்பாடல்கள்

தேவனே உம்மைத் துதிக்கிறோம் – Devanae Ummai Thuthikirom

தேவனே உம்மைத் துதிக்கிறோம் – Devanae Ummai Thuthikirom திருச்சபையின் கீதம் (Te Deum Laudamus) 1.தேவனே உம்மைத் துதிக்கிறோம்: உம்மைக் கர்த்தரென்று பிரஸ்தாபப்படுத்துகிறோம். 2.நித்திய பிதாவாகிய உம்மை: பூமண்டலமெல்லாம் வணங்கும். 3.தேவதூதர் அனைவோரும்; பரமண்டலங்களும், அவைகளிலுள்ள அதிகாரங்கள் அனைத்தும்; 4.கேரூபின்களும் சேராபின்களும்: தேவரீரை ஓயாமல் புகழ்ந்து போற்றி, 5.சேனைகளின் தேவனாகிய கர்த்தரே: நீர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்;வானமும் பூமியும் உமது மகிமையுள்ள மகத்துவத்தால் நிறைந்தன என்று முழங்குகிறார்கள். 6அப்போஸ்தலராகிய மாட்சிமை பொருந்திய கூட்டம்: உம்மைப் போற்றும்: […]

தேவனே உம்மைத் துதிக்கிறோம் – Devanae Ummai Thuthikirom Read More »

என் ஆத்துமா கர்த்தரை – En Aathuma Kartharai

என் ஆத்துமா கர்த்தரை – En Aathuma Kartharai கன்னிமரியாளின் கீதம் 100 (Magnificat) 1.என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது: என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது. 2.அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை: நோக்கிப் பார்த்தார். 3.இதோ,இதுமுதல் எல்லாச் சந்ததிகளும்: என்னைப் பாக்கியவதி என்பார்கள். 4.வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்: அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது. 5.அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்கு: தலைமுறை தலைமுறைக்குமுள்ளது. 6.தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ் செய்தார்: இருதய சிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார். 7.பலவான்களை

என் ஆத்துமா கர்த்தரை – En Aathuma Kartharai Read More »

கர்த்தர் சிருஷ்டித்த சகல சிருஷ்டிகளே – Karthar Shirustiththa Sagala Shirustigalae

கர்த்தர் சிருஷ்டித்த சகல சிருஷ்டிகளே – Karthar Shirustiththa Sagala Shirustigalae வாலிபர் மூவர் கீதம் (Benedicite) 1.கர்த்தர் சிருஷ்டித்த சகல சிருஷ்டிகளே, கர்த்தரைப் போற்றுங்கள்: கர்த்தரைப் புகழ்ந்து என்றென்றைக்கும் அவரைத் துதியுங்கள். 2.கர்த்தருடைய தூதர்களே, கர்த்தரைப் போற்றுங்கள்: கர்த்தரைப் புகழ்ந்து என்றென்றைக்கும் அவரைத் துதியுங்கள். 3.வானங்களே, கர்த்தரைப் போற்றுங்கள்; ஆகாய விரிவின் மேலுள்ள ஜலங்களே, கர்த்தரைப் போற்றுங்கள். 4.கர்த்தருடைய சகல வல்லமைகளே, கர்த்தரைப் போற்றுங்கள்: சூரிய சந்திரரே, கர்த்தரைப் போற்றுங்கள். 5.வானத்தின் நட்சத்திரங்களே, கர்த்தரைப் போற்றுங்கள்:

கர்த்தர் சிருஷ்டித்த சகல சிருஷ்டிகளே – Karthar Shirustiththa Sagala Shirustigalae Read More »

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு – Isrealin Devanagiya kartharukku

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு – Isrealin Devanagiya kartharukku சகரியாவின் கீதம் (Benedictus) 1.இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு: ஸ்தோத்திரமுண்டாவதாக. 2.அவர் நம்முடைய பிதாக்களுக்கு: வாக்குத்தத்தம் பண்ணின இரக்கத்தைச் செய்வதற்கும்: தம்முடைய பரிசுத்த உடன்படிக்கையை: நினைத்தருளி, 3.உங்கள் சத்துருக்களின் கைகளினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு: உயிரோடிருக்கும் நாளெல்லாம் பயமில்லாமல் எனக்கு முன்பாகப் பரிசுத்தத்தோடும் நீதியோடும் எனக்கு ஊழியஞ்செய்யக் கட்டளையிடுவேன் என்று, 4.அவர் நம்முடைய பிதாவாகிய ஆபிரகாமுக்கு இட்ட ஆணையை நிறைவேற்றுவதற்கும்; 5.ஆதி முதற்கொண்டிருந்த தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளின் வாக்கினால்: தாம்

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு – Isrealin Devanagiya kartharukku Read More »

பூமியின் குடிகளே எல்லாரும் – Boomiyin Kudikalae Ellarum

பூமியின் குடிகளே எல்லாரும் – Boomiyin Kudikalae Ellarum சங்கீதம் 100 (Jubilate Deo) 1. பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள். மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனை செய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சன்னிதிமுன் வாருங்கள். 2.கர்த்தரே தேவனென்று அறியுங்கள்: நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்: நாம் அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாய் இருக்கிறோம். 3.அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிரகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து அவரைத் துதித்து அவருடைய நாமத்தைத் ஸ்தோத்திரியுங்கள். 4.கர்த்தர் நல்லவர்,

பூமியின் குடிகளே எல்லாரும் – Boomiyin Kudikalae Ellarum Read More »