ஆவியானவரே ஆவியானவரே பரிசுத்த – Aaviyanavarae Aaviyanavarae parisutha

ஆவியானவரே ஆவியானவரே பரிசுத்த – Aaviyanavarae Aaviyanavarae parisutha ஆவியானவரே ஆவியானவரேபரிசுத்த ஆவியானவரேஅன்பின் ஆவியே, அன்பின் ஆவியேஅபிஷேகம் இன்று தாருமே 1.பாத்திரம் நிரம்பி வழிய வேண்டுமேகன்மலை தடாகமாக வேண்டுமேகற்பாறை நீரூற்றாக வேண்டுமேவரப்புகள் யாவும் தணிய வேண்டுமே 2.ஜனத்தின் மேல் அசைவாட வேண்டுமேஜனத்தின் பாவம் உணர்த்த வேண்டுமேஒழுங்கின்மை மாற வேண்டுமேவெறுமை நிறைவாக வேண்டுமே 3.உள்ளத்தில் ஆறுதல் வேண்டுமேவாழ்விலே மாறுதல் வேண்டுமேஊழியத்தில் எழுப்புதல் வேண்டுமேபாழிடங்கள் அரண்மனையாகவே 4.நாவிலே அக்கினி வேண்டுமேஉள்ளத்தி ஜீவநதி ஓடவேபெருங்காற்று முழக்கம் வேண்டுமேஇருக்கும் இடம் அசைய வேண்டுமே […]

ஆவியானவரே ஆவியானவரே பரிசுத்த – Aaviyanavarae Aaviyanavarae parisutha Read More »