Ip Boomi Vaalvil Pothum – இப்பூமி வாழ்வில் போதும்

Ip Boomi Vaalvil Pothum – இப்பூமி வாழ்வில் போதும் இப்பூமி வாழ்வில் போதும் வாழ ஒரு வீடுபொன் வெள்ளி கொஞ்சம் மனதில் நிறைவும்ஆனாலோ மேலே மீட்கப்பட்டோனாய் வாழ்வேன்வாழ்வேன் நான் என்றும் பொன்வீட்டிலே நாள்தோறும் துன்பம் எந்த நேரமும் சோதனைதீர்க்கன் சொல் போலே கல்லே தலையணையாம்இங்கே எனக்கு இடம் ஏதுமே இல்லைஅங்கே எனக்கு சிம்மாசனமே – மேலே தனிமை, ஏழ்மை, நோவு, வேதனையில் கண்ணீர்என்றாலும் எல்லை இது எல்லை இல்லையேநாடோடி இங்கே பின்னும் ஓடோடி மேலேபோகும் போது […]

Ip Boomi Vaalvil Pothum – இப்பூமி வாழ்வில் போதும் Read More »