Ammavin Paasathilum Um Paasam song lyrics – அம்மாவின் பாசத்திலும் உம் பாசம்
Ammavin Paasathilum Um Paasam song lyrics – அம்மாவின் பாசத்திலும் உம் பாசம் அம்மாவின் பாசத்திலும் உம் பாசம் மேலானதேஅப்பாவின் பாசத்திலும் உம் பாசம் மாறாததே -2 மாறாத பாசம் மறையாத நேசம்இயேசப்பா உங்க அன்பு தான் -2 1.பாவமான உலகிலே பாவியான எனக்காய்மரித்த அன்பு இயேசுவேபாசமில்லா உலகிலே தவித்த எனக்காய்பாசங்காட்டி அனைத்த இயேசுவே-2- மாறாத பாசம் 2.கல்வாரி காட்சியை நான் காணும்போதெல்லாம்மனசே உடையுதே அப்பாஇரத்தம் சிந்தினதை காயங்களும்பார்க்கையில் உள்ளம் உடையுதே அப்பா -2- மாறாத […]
Ammavin Paasathilum Um Paasam song lyrics – அம்மாவின் பாசத்திலும் உம் பாசம் Read More »