என் வாழ்க்கையின் மாற்றங்கள் – En vaalzhkaiyin maatrangal

என் வாழ்க்கையின் மாற்றங்கள் – En vaalzhkaiyin maatrangal என் வாழ்க்கையின் மாற்றங்கள் இயேசு நீர்தானே (2) நேசித்தீரே என்னை நேசித்தீரே இருக்கின்றவன்னமாக நேசித்தீரே (2) மறுதலித்து தூரம் சென்றேன் அன்பு கூர்ந்து நெருங்கி வந்தீர் முடிந்த வாழ்க்கையை துவக்கி வைத்தீர் துரோகியாம் என்னையும் வாழ வைத்தீர் நேசித்தீரே என்னை நேசித்தீரே இருக்கின்றவன்னமாக நேசித்தீரே (2) உம் அன்பு புரியவில்லை ஆழ அகலம் தெரியவில்லை என் மேல் இவ்வளவாய் அன்பு கூர்ந்தீர் பாவம் நீங்கிட கழுவி விட்டீர் […]

என் வாழ்க்கையின் மாற்றங்கள் – En vaalzhkaiyin maatrangal Read More »