Thayavullorkku neer thayavagureer song lyrics – தயவுள்ளோர்க்கு நீர் தயவாகுறீர்
Thayavullorkku neer thayavagureer song lyrics – தயவுள்ளோர்க்கு நீர் தயவாகுறீர் தயவுள்ளோர்க்கு நீர் தயவாகுறீர்,உத்தமர்க்கு உத்தமர் ஆகுறீர். தேவரீர் என் விளக்கை ஏற்றுகிறீர்;உம்மாலே நான் மதிலைத் தாண்டிடுவேன்.உம் வழிகள் உத்தமமானதே,நிலையான கன்மலை நீரே. தயவுள்ளோர்க்கு நீர் தயவாகுறீர்,உத்தமர்க்கு உத்தமர் ஆகுறீர். நான் நடக்கும் வழிகளை அகலமாக்குவீர்எனக்கான நீதியை விசாரிக்கிறீர்உமக்கே சங்கீதம் நான் பாடுவேன்மகத்தான இரட்சகர் நீரே. தயவுள்ளோர்க்கு நீர் தயவாகுறீர்,உத்தமர்க்கு உத்தமர் ஆகுறீர். உயர்தலத்தில் என்னை நிறுத்துகிறீர்உலகத்தை மேற்கொள்ள பழக்குகிறீர்.இரட்சிப்பின் கேடகம் எனக்குத் தந்தீர்,காருண்யக் கர்த்தர் […]
Thayavullorkku neer thayavagureer song lyrics – தயவுள்ளோர்க்கு நீர் தயவாகுறீர் Read More »
