நான் உன்னை தாங்குவேன் – Naan Unnai Thaanguven

நான் உன்னை தாங்குவேன் – Naan Unnai Thaanguven நான் உன்னை தாங்குவேன் என்றவரேஇம்மட்டும் அப்படியே செய்தீர்ஏந்தினீர் நீரே சுமந்தீர்தப்புவித்தீர் இன்னும் செய்வீர் (2) அல்லேலூயா பாடி நான்,ஆராதிப்பேன் உம்மை தான் (2) 1)நானே உன் தேவன் என்றவரேவேறொரு தெய்வம் இல்லை என்றீர்உம்மையே கண்ணோக்கி பார்த்தோம்ரட்சகா உம்மைப் பணிகிறோம் – அல்லேலூயா 2) முழங்கால் யாவும் முடங்கிடட்டும்நாவு யாவும் அறிக்கை செய்யும்பணிந்து ஜெபசிந்தையோடேஆராதிப்போம் ஆண்டவரை – அல்லேலூயா Naan Unnai Thaanguven song lyrics in english […]

நான் உன்னை தாங்குவேன் – Naan Unnai Thaanguven Read More »