christmas

Izhnthathai Theda Manithanai Meetka – இழந்ததை தேட மனிதனை மீட்க

இழந்ததை தேட மனிதனை மீட்க இருளான உலகை வெளிச்சமாய் மாற்ற (2)விண்ணை விட்டு மண்ணில் வந்தீர் மனிதனின் வாழ்க்கையை மாற்றிட (மாற்றிடவே)(2) ஓஹோ உள்ளம் துதிகுதே ஓஹோ உம்மை நினைகுதே (2) ஞானிகளை வெட்கபடுத்த பேதைகளை ஞானி ஆக்கிட பெலவான்களை முறியடிக்க பெலவீனமானவனை பெலவானாக்க விண்ணை விட்டு மண்ணில் வந்தவரே வாழ்க்கையை மாற்றியே தந்தவரே(2) அன்பு இல்லா உலகினுக்கு அன்பென்றல் என்னென்று காட்டிடபாவிகளை நேசித்திட அவன் பாவங்கள் யாவையும் மண்ணிதிட விண்ணை விட்டு மண்ணில் வந்தவரேபாவியை நேசிக்க […]

Izhnthathai Theda Manithanai Meetka – இழந்ததை தேட மனிதனை மீட்க Read More »

GANA BALA | Ulaga Swami Pirandar Ooru Swami Illa ஊரு சாமி இல்ல

ஊரு சாமி இல்லஉருவ சாமி இல்லஉலக சாமி பிறந்திட்டாரு டாநமக்கு உதவும் சாமிப் பிறந்திட்டாரு டா – 2 வேர்ல்டு கொண்டாடுதுஇயேசு பிறந்தார் என்றுஉலகமே கொண்டாடுதுமீட்பர் வந்தார் என்று மனிதனை படைத்த கடவுள் இவர் தானடாமனுஷனுக்கு காய் வாழும் தெய்வம் தானடாஒன்னுமே கேட்காத சாமிடாதன்னையே தந்த நல்ல சாமி டா கிமு கிபி என்றால் இவர் தானடாஉலகில் மெஜாரிட்டி இவர் பக்கம் டாகற்பனை அவதாரம் இல்ல டாசரித்திர தேவன் இவர்தானடா ஜாதி மதம் பாக்காத கடவுள் இவரு

GANA BALA | Ulaga Swami Pirandar Ooru Swami Illa ஊரு சாமி இல்ல Read More »

Boologam Vanthaarae Yesappa- பூலோகம் வந்தாரே

Aaaduvoam PaaduvoamKondaaduvoam Yesuvin Magimaiyai Boologam Vanthaarae YesappaUNnnaiyum Yennaiyum RatchikkavaePaavangal saabangal PokkidavaePaarinil Piranthaarae Yesappa Irangi VanthaarauIrakkam Seithaarau Inbam Thanthaaraiyaa – 2 Aaadu Dhevan mainthanaaiUlagathil vanthathaalPaavangal Neeginathae -2 Viyaathi VaethanaiThunbangal Yaavum Kavalai Kanneer Kashtangal Yaavum -2Sumanthae Theerthaar Kalvaari siluvaiyil – Aaadu Thanneerai ThiraatchaiRasamaaga MaatrinaarYesu Arputharae -2 Theeraatha NoigalaiGunamaakinaarMaritha Laasaruvai Uyirppithaar -2 Saavai vendra Jeevaathibathi Yesu – Aaadu

Boologam Vanthaarae Yesappa- பூலோகம் வந்தாரே Read More »

Rajathi Rajan Ivar Than – ராஜாதி ராஜன் இவர் தான்

ராஜாதி ராஜன் இவர் தான்புவி வந்தாழும் மன்னன் இவர் தான் (2)மண் மீது சாபத்தை தீர்த்திடவேமாசற்ற ஜோதியாய் வந்துதித்தமன்னாதி மன்னவனை வணங்கிடுவோம் – ராஜாதி 1) கர்த்தாதி கர்த்தனே. இளம் தளிரேவந்தனம் வந்தனமேசர்வேச நாதனே சர்குணனேசுந்தர நாயகனேஉள்ளம் தேற்றிடும் உண்மை நேசனேஇறைமகன் இயேசுவேமனுக்குலம் போற்றும் மகிமையின் நாதன்உம் பாதம் பணிந்திடுவோம் – ராஜாதி 2) அருள்நேசர் வரவால் அகமகிழ்வோம்அன்புடன் உள்ளத்திலேஅதிகாலைப் பொழுதில் தொழுதிடவேஆலயம் சென்றிடுவோம்வானில் பறவைகள் கானம் பாடிடவீணையின் ராகமேபனித்துளி மின்னும் மலர்களின் வாசம்இல்லத்தில் புதுமணமே –

Rajathi Rajan Ivar Than – ராஜாதி ராஜன் இவர் தான் Read More »

Natta Nadu Rathiriyila -நட்ட நடு ராத்திரியில Christmas folk dance Song

நட்ட நடு ராத்திரியில ..மொட்டு போல பூத்தாரே..மாட்டு கொட்டகையில் உதித்தாரே.. நம்ம.. இயேசு சாமியே .. நட்ட நடு ராத்திரியிலகொட்டும் பனி சாரலிலே மொட்டு போல பூத்தாரே இயேசு சாமிமாட்டு கொட்டகையில் உதித்தாரே இயேசு சாமி -2 மெட்டு கட்டி பாடுவோம் கை தட்டி ஆடுவோம் -2கஷ்டமெல்லாம் போக்கிடுவார் இயேசு சாமிநம்ம இஷ்டம் போல வாழ வைப்பார் ஓன்று கூடி – கஷ்ட ஏழைகளை நேசிக்க ஏழையாக வந்த சாமி நம்ம சாமி – நம்ம இயேசு

Natta Nadu Rathiriyila -நட்ட நடு ராத்திரியில Christmas folk dance Song Read More »