En Swaasam Neerae Tamil christian song lyrics – என் சுவாசம் நீரே
En Swaasam Neerae Tamil christian song lyrics – என் சுவாசம் நீரே என் சுவாசம் நீரேஎன் எண்ணங்கள் எல்லாம் நிறைந்தவரேஎன் ஏக்கம் நீரேஎன் உள்ளத்தை கவர்ந்த என் இயேசுவே Chorus:கர்த்தாவே என் அடைகலம் பெலனும் நீரேகர்த்தாவே என் கோட்டையும் அரணும் நீரேஆபத்து காலத்தில் அநுகூல துனையும் நீரே Stanza 1உந்தன் முகம் பார்த்த எவரும்வெட்கம் அடைவதில்லைஉம்மை தேடுவோர்க்கு எல்லாம் குறைகள் என்றுமில்லையே [Chorus] Stanza 2உம்மை நம்பினோர் எவரும் கைவிடப்படுவதில்லைஆபத்தில் அரணான கோட்டைநித்திய கன்மலையே […]
En Swaasam Neerae Tamil christian song lyrics – என் சுவாசம் நீரே Read More »