சொந்த பந்தம் நீங்கதானய்யா – Sontha bantham Ningathanaya song lyrics

சொந்த பந்தம் நீங்கதானய்யா – Sontha bantham Nimgathanaya song lyrics இதுவரையும் நடத்தியது நீங்கதானய்யா என இனி மேலும் நடத்துபவன் நீங்க இயேசையா -2சொந்த பந்தம் நீங்கதானய்யாஎன் சொத்து சுகம் நீங்க இயேசையா இரவினில் தூக்கம் இல்லநிம்மதியும் எனக்கு இல்லநிம்மதியா தூங்க வைத்தது நீங்கதானையா கண்ணீரின் வாழ்க்கையிலேகசப்பான ஓட்டத்திலேகண்ணீரைக் களிப்பாக மாற்றி நீரையா பாவியான எனக்காகபரலோகம் விட்டு வந்தீர்தகப்பனின் வார்த்தை கேட்டுஎனக்காக உயிர் தந்தீர் Sontha bantham Nimgathanaya song lyrics in english Idhuvaraiyum […]

சொந்த பந்தம் நீங்கதானய்யா – Sontha bantham Ningathanaya song lyrics Read More »