Danny Glory Dhas

ஆயிரமாயிரம் தூதர்கள் சூழ – Aayiramayiram thoothargal soozha

ஆயிரமாயிரம் தூதர்கள் சூழ – Aayiramayiram thoothargal soozha ஆயிரமாயிரம் தூதர்கள் சூழஆண்டவர் இயேசு மேகமதிலேபேரின்ப நதியாய் தரணியை நோக்கிஅழைத்திட வாறாரே-2 ராஜாதி ராஜன் வருகிறார்தேவாதி தேவன் வருகிறார்-4 1.ஆயத்தமானோர் அனைவரையுமேஆகாயம் சேர்த்திடவேஆண்டவர்க்காய் வாழ்ந்தவரைசிங்காசனம் ஏற்றிடவே -2வருவேன் என்று வாக்கு உரைத்தவர்வானத்தில் வாறாரேதருவேன் பலனை என்று சொன்னவர்தந்திட வாறாரே – ராஜாதி ராஜன் 2.மரித்தவர் யாவரும் உயிர்த்தெழுவார் அந்த மன்னவன் வருகையிலேபரிசுத்தமாக வாழ்ந்தவரெல்லாம்பரலோகம் செல்வரே -2பரிசுத்த கூட்டம் வாழ்க வாழ்கஎன்று முழங்கிட வாறாரேதரிசிக்கும் பக்தர் வருக வருகஎன்று […]

ஆயிரமாயிரம் தூதர்கள் சூழ – Aayiramayiram thoothargal soozha Read More »

உம்மை நானும் விடுவேனோ – Ummai naanum viduveno

உம்மை நானும் விடுவேனோ – Ummai naanum viduveno உம்மை நானும் விடுவேனோஉந்தன் அன்பு நான் மறப்பேனோஉம் தயவினால் என்னை ரட்சியுமேஉம் சாயலாய் என்னை மாற்றிடுமேஉந்தன் ஜீவன் எந்தன் வறுமையைஉந்தன் அன்பை நான் மறப்பேனோ 1.உம் சகாயமே இல்லாமலேஎன் நம்பிக்கையே நான் இழக்கையில்உம் கிருபையால் என்னை தாங்கிடுமே – தேவ -2 நீர் என் ஆதாரம்நீர் என் ஆதரவுஎன்னை விடாதீங்கப்பாஎன் அன்பு யேசப்பா நீரே என் சகலம்நீரே எனக்கே எல்லாம்என் துணையாளரேஎன் துணையானீரே 2.உம் நிழலினால் நானும்

உம்மை நானும் விடுவேனோ – Ummai naanum viduveno Read More »