ஒருவரையும் ஒருபோதும் – Oruvaraiyum Orupothum
ஒருவரையும் ஒருபோதும் – Oruvaraiyum Orupothum ஒருவரையும் ஒருபோதும்வெறும்மையாய் அனுப்பினதில்லைஒருவரையும் ஒருநாளும்வெறும் கையாய் அனுப்பினதில்லை அவர்தான் என் இயேசுஅவரிடம் நீ பேசு -2 சரணம்-1அவர் வாயின் வார்த்தைகள் உண்மையானவைஅவர் தந்த வசனங்கள் நன்மையானவை -2அவர் சித்தம் அவர் வார்த்தை நிறைவேற்றும்அவை வார்த்தை மனுஷனை உருமாற்றும்-2 சரணம்-2அவர் வேதம் என்றுமே நிறைவுள்ளதுஅவர் போகும் பாதைகள் வெளிச்சமானதுஅவர் சத்தம் நம் உள்ளத்தை ஊடுருவும்அதை கேட்டால் மனுஷரின் மனம் மாறும் Oruvaraiyum Orupothum Song lyrics in english Oruvaraiyum OrupothumVeurmmaiyaai […]