David Paul

Hosana to the son of David – தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா

Hosana to the son of David – தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா Hosana HosanaHosana Hosana in the highest-2 ஓசன்னா ஓசன்னா உன்னதத்தில் ஓசன்னாஓசன்னா ஓசன்னா உன்னதத்தில் ஓசன்னாஉம்மை உயர்த்திடுவோம் துதி நிறைவுடன்கர்த்தரே நீர் உயர்த்திடுவீர்ஒசன்னா ராஜ ராஜனே Lord we lift up your name With our hearts filled with praiseBe exalted O Lord our GodHosanna in the highest Glory, glory, glory to the […]

Hosana to the son of David – தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா Read More »

ஒருபோதும் கைவிடாதவர் – Orupothum Kavidadhavar

ஒருபோதும் கைவிடாதவர் – Orupothum Kavidadhavar ஒரு போதும் என்னை கைவிடாதவர்ஒரு நாளும் விட்டு விலகாதவர் நீர்கைவிட்டால் என் வாழ்க்கை என்ன ஆகுமோஎன்னை விட்டு விலகினால் என்ன ஆகுமோ நீர்கைவிட்டால் என் வாழ்க்கை என்ன ஆகுமோஎன்னை விட்டு விலகினால் என்ன ஆகுமோஒரு போதும் என்னை கைவிடாதவர்ஒரு நாளும் விட்டு விலகாதவர் என் வாழ்வின் தொடக்கமும் நீரேமுடிவும் நீரே அல்பாவும் ஒமேகாவுமானவரே என்தொடக்கத்தை தொடங்கினவர்முடிவுவரை காப்பவர் என் சாம்பலைசிங்காரமாக்கிடுவீர் என் அடைக்கலம் நீரேஎன்னை காண்பவர் நீரேஎன் ஜீவனை காப்பவர்

ஒருபோதும் கைவிடாதவர் – Orupothum Kavidadhavar Read More »

Nandri solamal Irukkavae mudiyathu song lyrics – நன்றி சொல்லாமல் இருக்கவே

Nandri solamal Irukkavae mudiyathu song lyrics – நன்றி சொல்லாமல் இருக்கவே நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாதுநன்றி சொல்ல நாவுகள் போதாது நன்றி -2 என்னை தாயின் கருவினில் தெளிந்தவரேதாலாட்டி சீராட்டி வளர்த்தவரே -2உள்ளம் கையில் என்னை வரைந்தவரேதகப்பனை போல சுமந்தீரே – நன்றி ஆவியில் பெலனை தந்தவரேஅபிஷேக தைலத்தால் நிரப்பினீரே -2கிருபையினால் என்னை அலங்கரித்துஆசீர்வதித்து மகிழ்ந்தவரே – நன்றி மந்தையில் என்னை சேர்த்தவரேஆயனை போல நடத்துகிறீர் -2வருகையில் ஏழை என்னையுமேமறுரூபமாக்கி ஏற்றுக்கொள்வேன் – நன்றி

Nandri solamal Irukkavae mudiyathu song lyrics – நன்றி சொல்லாமல் இருக்கவே Read More »