பேசும் இயேசுவே என்னோடு – Paesum Yesuvae Ennodu
பேசும் இயேசுவே என்னோடு – Paesum Yesuvae Ennodu பேசும் இயேசுவே – என்னோடு பேசும் இயேசுவே பேசும் இயேசுவே – என்னோடு பேசும் இயேசுவே பேசும் பேசும் பேசும் பேசும் பேசும் இயேசுவே – என்னோடு பேசும் பேசும் பேசும் பேசும் பேசும் இயேசுவே 1. நோவாவோடு பேசினீரே பேசும் இயேசுவே ஏனோக்கோடு பேசினீரே பேசும் இயேசுவே மோசையோடு ஸ்நேகிதனாய் பேசினீங்களே அது போல என்னோடு பேசும் இயேசுவே 2. ஈசாக்கோடும் யாக்கோபோடும் பேசினீங்களே அது […]