விலையேறப்பெற்ற தைலம் நீர் – Vilaiyerapetra Thailam Neer
விலையேறப்பெற்ற தைலம் நீர் – Vilaiyerapetra Thailam Neer விலையேறப்பெற்ற தைலம் நீர்என் வலி போக்கும் மருத்துவரும் நீர்எல்லோரும் கைவிட நீர் மாத்திரம் என்னோடுபரம வைத்தியர் இயேசு ஒருவரே -2 ஏசையா ஆராதனை ஜீவ பலியாக தருகிறேன்ஏசையா ஆராதனை வாழ்நாள் முழுவதும் தருகிறேன் எனக்காய் நீர் இருக்கின்றீர்உம்மைவிட யாரை நான் தேடுவேன்-2இயேசு நமாம் மேலானதே,உம்மை அறிந்தவர்கள் அசையாரேதாழ்த்துகிறேன் என்னை – உயர்த்திடுவேன்உம்மை,கணத்துக்கு உரியவரே ஏசையா ஆராதனை ஜீவ பலியாக தருகிறேன்ஏசையா ஆராதனை வாழ்நாள் முழுவதும் தருகிறேன் Vilaiyerapetra […]
விலையேறப்பெற்ற தைலம் நீர் – Vilaiyerapetra Thailam Neer Read More »